• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 25- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
ஏன் ஆத்தரே உங்களுக்கு இந்த கொலவெறி😠😠😠😠😠my சாச்சுவுக்கு ரொம்ம்ப்ப்பப சீக்கிரம் bye சொல்ல வச்சுட்டீங்க😕😕😕😕

ரொம்ப அழகான story👌👌👌👍👍👍
My favourite stories வரிசையில் இதுவும் ஒன்னு😍😍😍😍💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆத்தரே💐💐💐💐💐💐💐
வேற வழி இல்ல தங்கம்:p;) இவனை வீட்டுக்கு அனுப்பினா தான் நான் போட்டி கதையை முடிக்க முடியும்:p:D

உங்க fav லிஸ்ட்ல சாச்சு சேர்ந்ததுல மீ ரொம்ப ரொம்ப ஹாப்பி... ஆரம்பம் முதல் இறுதி வரை கதையோடு பயணித்து கருத்துக்களை பகிர்ந்து என்னை ஊக்குவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும் டா:love::love:
 




GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
825
Reaction score
1,828
Location
India
Eppa nijamaave Amir oru theepori thaan... Intha mathiri character eppidi yosicheenga sis? Real life la intha mathiri yaaraiyavuthu theiryuma? Semmaya iruthathu kathai.. Family story thaan.. but yetho thriller story padicha effect enakku :LOL::ROFLMAO: Romba nalla irunthathu writing!!! Everyone is anti-hero/hero or anti-heroine/heroine according to their life situation... antha concept unga kathaila nalla theriyuthu.. Pottiyil vetri pera vazhuthukkal sis (y)🤗🤗🤗😍😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
Eppa nijamaave Amir oru theepori thaan... Intha mathiri character eppidi yosicheenga sis? Real life la intha mathiri yaaraiyavuthu theiryuma? Semmaya iruthathu kathai.. Family story thaan.. but yetho thriller story padicha effect enakku :LOL::ROFLMAO: Romba nalla irunthathu writing!!! Everyone is anti-hero/hero or anti-heroine/heroine according to their life situation... antha concept unga kathaila nalla theriyuthu.. Pottiyil vetri pera vazhuthukkal sis (y)🤗🤗🤗😍😍😍
thanks a lot dear:love::love: situations balance panni pora real life la ippdi ethanaiyo nadakkuthu. adhai base panni ezhuthinathu. story ungalukku pidichathula romba santhosam ma. :love::love:
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,561
Reaction score
6,804
Location
Salem
அமிரும் லக்கியும் உங்களிடமிருந்து விடைபெற நிறைவுப் பதிவுடன் வந்து விட்டார்கள் மக்களே... விரைந்து படித்து கருத்து கூற வாருங்கள் :love: :love: :love:

முதன் முறையாக நான் எழுதி முடித்திருக்கும் போட்டிக் கதை இது. உங்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களும் கருத்துக்களும் என்னை எந்தளவிற்கு உற்சாகப்படுத்தி ஊக்குவித்தது என்று சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை.

எந்த இடத்திலும் மனம் சுனங்க வைக்காமல் கருத்துக்களை பதிவு செய்து என்னை பாராட்டிய ஒவ்வொரு தோழமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்:love::love::love:

சில்லென்ற தீப்பொறி - 25

View attachment 33913
Nirmala vandhachu 😍😍😍
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,561
Reaction score
6,804
Location
Salem
தவறாமல் வந்து கதையை படித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் நிர்மலா :love: :love:
Romba nalla story pa naanum single child intha problem middle class family nalum enakkum undu naan appa amma va en kitta vachukitten athukku objection illa ana appa (2015 la death ) kku innum potti pottutu taan irrukkanga en hus kitta en appa best nnu oru visayam sonna ippovum fight taan romba possessive Husband kitta romba kastam
En life la connect aghura Real story rendu read panniten
Name lam sollungha face book lam enakku puddikkathu
💝💝💝
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
Romba nalla story pa naanum single child intha problem middle class family nalum enakkum undu naan appa amma va en kitta vachukitten athukku objection illa ana appa (2015 la death ) kku innum potti pottutu taan irrukkanga en hus kitta en appa best nnu oru visayam sonna ippovum fight taan romba possessive Husband kitta romba kastam
En life la connect aghura Real story rendu read panniten
Name lam sollungha face book lam enakku puddikkathu
💝💝💝
wow... semma feel than ungalukku :love: :love: names announce pannitaanga ma innaikku admin post parunga. thanks for your valuble lovely comments:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top