• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 25- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சூப்பர் முடிவு வாழ்த்துக்கள் டியர் 🤩🤩😍😍🌹
மனமார்ந்த நன்றிகள் மா :love: :love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Nalla story 👌👌👌👌👌mudivum arumaya erukku👌👌👌👌👌🌹🌹🌹❣❣❣❣❣🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥
உங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் மா:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
கணவன் மனைவி இருவரும் ஒருவரிடம் மற்றவர் விட்டுக்கொடுத்தால் தான் வாழ்க்கையை வெல்ல முடியும் என்ற அழகான கருத்தை சொன்ன கதை.
மனமார்ந்த நன்றிகள் மா:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வாவ் அமிர் செல்லம், இப்பவும் எங்க அமிர் பையன் தான் விட்டு கொடுத்து போகரான் அதுவும் அவன் தன்மானம் பாதிக்கதவரை.....

நல்ல அப்பா, கணவன் ஆன இருந்தவன் இப்ப நல்ல மருமகன் ஆவும் ஆகிட்டான், சூப்பர் டா அமிர் நீ ...

மின்னி மா முன்ன எல்லாம் அப்பா வா காட்டி பயம் காட்டின இப்ப பிள்ளைகளை காட்டி, பாவம் தான் எங்க அமிர்...

ஆனாலும் அதில் ரசித்தே தொலைந்து போறான்🥰🥰🥰🤩🤩🤩🤩

இப்படியே ஹேப்பி ஆ இருங்க ரெண்டு பேரும், பார்ட் 2 எழுதற ஐடியா இருக்கா ஜீ, இருந்தா நல்ல இருக்கும்🤩🤩🤩

சூப்பரா முடிச்சிட்டிங்க, வாழ்த்துக்கள்💐💐💐💐💐
உங்கள் அமிர் சொக்கத்தங்கம் தான்.... கடைசியில உங்க ஹீரோ ஆர்மியில என்னையும் சேர்த்துட்டீங்களே கோபால்ல்லல்:p:LOL::LOL::LOL:

ஆரம்பம் முதல் இறுதி வரை கதையுடன் பயணித்து ஆழ்ந்த அழகான கருத்துக்களை கூறி என்னை உற்சாகப் படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும் மா:love::love::love:

செகண்ட் பார்ட் எழுதுற ஐடியா எல்லாம் இல்லமா... இந்த கதைக்கு சண்டைக்காக யோசிச்சே என் மூளை ஜெர்க் ஆகி மக்கரா போச்சு. அடுத்த பார்ட்டும் இப்படியே கொண்டு வந்தா என்னை தீப்பொறியாக்கி பாப்கார்ன் சாப்பிட்டுடுவாங்க:p;)
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அமிரும் லக்கியும் உங்களிடமிருந்து விடைபெற நிறைவுப் பதிவுடன் வந்து விட்டார்கள் மக்களே... விரைந்து படித்து கருத்து கூற வாருங்கள் :love: :love: :love:

முதன் முறையாக நான் எழுதி முடித்திருக்கும் போட்டிக் கதை இது. உங்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களும் கருத்துக்களும் என்னை எந்தளவிற்கு உற்சாகப்படுத்தி ஊக்குவித்தது என்று சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை.

எந்த இடத்திலும் மனம் சுனங்க வைக்காமல் கருத்துக்களை பதிவு செய்து என்னை பாராட்டிய ஒவ்வொரு தோழமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்:love::love::love:

சில்லென்ற தீப்பொறி - 25

View attachment 33913
எத்தன பேரை எப்படியெல்லாம் ஆட்டி வச்சே இப்போ உன் பசங்க வட்டியோட சேர்த்து வச்சு செய்யறாங்க... ரொம்ப சந்தோஷம்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Eppavum Saachu and Lucky avanga babies kooda happy ah irukatum....🥰😍❤
Lovely Story dear....😇✨
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top