• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode சுடும் சூரியனின் குளிர் வெண்ணிலவு-அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ragaa

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2019
Messages
167
Reaction score
403
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் ராகா... எழுத்துலகில் புது வரவு...சுடும் சூரியனின் குளிர் வெண்ணிலவு என்னோட முதல் கதை.



ஹீரோ: இளம்பரிதி IPS
ஹீரோயின்:மலர்மதி B.L

நீதி நியாயம் நேர்மை தவறாத போலீஸ் ஆஃபிஸர் நம்ம இளம்பரிதி...தவறு செஞ்சவன் யாராயிருந்தாலும் பயப்படாம தட்டிக் கேட்கும் தீரன்.பின்னி பெடலெடுக்கும் வீரன்.இந்த குணத்தால பெரிய பிரச்சனையில மாட்டிக்கிறான்.யாராலையும் காப்பாத்த முடியாத அளவுக்கு.

இங்க தான் நம்ம ஹீரோவ மீட்க வராங்க நம்ம ஹீரோயின் வக்கீலம்மா மலர்மதி.நீதிக்காக போராடும் வீராங்கனை.நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம்.

அது என்ன பிரச்சினை?அதுலேந்து ஹீரோயின் உதவியோட நம்ம ஹீரோ எப்படி வெளியே வராரு...இது தான் கதை

லவ், ஆக்ஷன், த்ரில்லர் சேர்ந்த இந்த கதைக்கு உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை ஊக்கப் படுத்துவீங்கன்னு நம்பி கதைய ஸ்டார்ட் பண்றேன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "சுடும்
சூரியனின் குளிர்
வெண்ணிலவு"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ராகா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top