• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சுரைக்காய் தோசை....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தேவையான பொருட்கள் :

பிஞ்சு சுரைக்காய் - 1
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (உங்கள் காரத்திற்கேற்ப)
கொத்தமல்லிதழை - ஒரு கைப்பிடி
பூண்டு - 5 பல்
இஞ்சி - 2 துண்டு சிறியதாக
உப்பு - சிறிதளவு
கோதுமை மாவு - ஒரு கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை :

சுரைக்காய், வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, பூண்டு சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு அரைச்சுக்கோங்க... தண்ணி அதிகமா சேர்க்க வேண்டாம். சுரைக்காய் தண்ணீர் காய் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது...

அரைச்சு எடுத்ததும் ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைச்ச விழுது கூட சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்துக்கோங்க... அந்த விழுதுல இருக்கிற தண்ணீரே போதுமா இருக்கும்... போதவில்லை என்றால் மட்டும் தண்ணீர் லேசாக கலந்துக்கோங்க, தோசை மாவு மாதிரி கெட்டியாக தான் இருக்கனும், அப்போ தான் தோசை நல்லா வரும்....
புளிக்க வைக்க தேவையில்லை... உடனே தோசை வார்க்கலாம்.. இதற்கு தேங்காய் சட்னி தோதாக இருக்கும்...

20201227_204826_50.jpg
20201227_204958_50.jpg
20201227_202943.jpg
 
Last edited:

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
தேவையான பொருட்கள் :

பிஞ்சு சுரைக்காய் - 1
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (உங்கள் காரத்திற்கேற்ப)
கொத்தமல்லிதழை - ஒரு கைப்பிடி
பூண்டு - 5 பல்
இஞ்சி - 2 துண்டு சிறியதாக
உப்பு - சிறிதளவு
கோதுமை மாவு - ஒரு கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை :

சுரைக்காய், வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, பூண்டு சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு அரைச்சுக்கோங்க... தண்ணி அதிகமா சேர்க்க வேண்டாம். சுரைக்காய் தண்ணீர் காய் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது...

அரைச்சு எடுத்ததும் ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைச்ச விழுது கூட சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்துக்கோங்க... அந்த விழுதுல இருக்கிற தண்ணீரே போதுமா இருக்கும்... போதவில்லை என்றால் மட்டும் தண்ணீர் லேசாக கலந்துக்கோங்க, தோசை மாவு மாதிரி கெட்டியாக தான் இருக்கனும், அப்போ தான் தோசை நல்லா வரும்....
புளிக்க வைக்க தேவையில்லை... உடனே தோசை வார்க்கலாம்.. இதற்கு தேங்காய் சட்னி தோதாக இருக்கும்...

View attachment 28350
View attachment 28351
View attachment 28352
ரொம்ப சுவையான சத்தான சுரைக்காய் தோசை கெளசி சிஸ். ஈசியாவும் இருக்கு. ஒரு நாளைக்குக் கண்டிப்பாகச் செய்து பார்த்துச் சொல்கின்றேன்.
Super dosai
1609110453792.png1609110474262.png1609110516204.png
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ரொம்ப சுவையான சத்தான சுரைக்காய் தோசை கெளசி சிஸ். ஈசியாவும் இருக்கு. ஒரு நாளைக்குக் கண்டிப்பாகச் செய்து பார்த்துச் சொல்கின்றேன்.
Super dosai
View attachment 28353View attachment 28354View attachment 28355
nandri shyama ma..... seithu parthuttu sollunga kandippa

Enga veetula lam ithana varusama ore dosai pottu emathurangaloo????

Nalla iruku tom akka ama surakaana enna????????
Bottle Gourd theriyatha unakku????? ippo therinchuduchu la?? ? ? ? ? ? ? nee try pannu?? vetla oru vela seirathilla, intha latchanathula ore dosaiya pottu vetla yemathittangalam?? konnuduven

Super...

பரங்கி பிஞ்சு அடை சாப்ட்ருக்கீங்களா செம்ம சுவையா இருக்கும்...?
amam sema ya irukumm.....

பரங்கி பிஞ்சு கொஞ்சம் நம்ம தேவைக்கேற்ப எடுத்துக்கணும்..
ரேஷன் அரிசி ஒரு கால் கிலோ, துவரம் பருப்பு ஒரு 150 கி அல்லது 200 கி, வரமிளகாய் உங்கள் காரத்திற்கேற்ப, கொஞ்சமா உப்பு, கருவேப்பிலை 2 கொத்து , சின்ன வெங்காயம் 150 கி , ...

paruppu mattum arai mani neram oora vachuttu, milagaai, arisi pottu korakorappa araichuttu, aduthu paruppu pottu araichukkanum, romba nice ah irukka kudathu. araicha piragu, parangi kaai yevlo lesa cut panna mudiyumo cut panni araicha maavu la add pannitu, karuveppilai, vengayam, perungaayam, uppu ithellam add panni nalla kalanthu vittukanum, thanni athigam serkka kudathu.. avlo than. dosa tawa la adai thatti yeduthal suvaiyaana moru moruppaana பரங்கி பிஞ்சு அடை ready.....
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Enga veetula lam ithana varusama ore dosai pottu emathurangaloo????

Nalla iruku tom akka ama surakaana enna????????
????? Ennaaaaathu orey dosai than pottu neenga valanthingala?????

Surakaaa na theriyatha appo avanga thangachi sundaikka vachum theriyuma unagalukku?? sisterrrrr
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
????Suraikka dosai nu title irukku

????? aana Normal dosail la kothamalli chutney a oothuna mathiri la theriyuthu????

Suraipazham la seinja innum soft a varum thana????
Yetheeeiiiiiii? ?????? kothamalli chutney ah uthina mathiriya? Amam nee than vanthu patha ????? poviya angitu??‍♀??‍♀??‍♀
Yen ithu soft ah illanu unta yarachum sonnangala? Yeppo pathalum kundakka mandakka kelu da neeyi

Suraipazham vaangi kudu ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top