• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சுவையான தட்டை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
சமைக்க தேவையானவை
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 5 ஸ்பூன்
உணவு செய்முறை : தட்டை
Step 1.
முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

Step 2.
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

Step 3.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அரிசி மாவு, என்ன மாவு=ன்னு
நீங்க சொல்லலையே,
ஈஸ்வரி டியர்?
பச்சரிசி மாவா? இல்லை
புழுங்கல் அரிசி மாவா?
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அரிசி மாவு, என்ன மாவு=ன்னு
நீங்க சொல்லலையே,
ஈஸ்வரி டியர்?
பச்சரிசி மாவா? இல்லை
புழுங்கல் அரிசி மாவா?
Better Pulungal arici mavu dear, pacha arici mavum use pannalam no prb
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Better Pulungal arici mavu dear, pacha arici mavum use pannalam no prb
புழுங்கல் அரிசியை ஊற வைத்து
அரைத்த மாவுடன், பொட்டுக்கடலை
or உடைத்த கடலை
or பொறி கடலை-ன்னும்
சொல்வார்கள்
பொட்டுக்கடலை மாவுடன்
சேர்த்து தட்டை செய்தால்
மிகவும் சுவையாக, கிரிஸ்ப்பியாக
இருக்கும், ஈஸ்வரி டியர்
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
புழுங்கல் அரிசியை ஊற வைத்து
அரைத்த மாவுடன், பொட்டுக்கடலை
or உடைத்த கடலை
or பொறி கடலை-ன்னும்
சொல்வார்கள்
பொட்டுக்கடலை மாவுடன்
சேர்த்து தட்டை செய்தால்
மிகவும் சுவையாக, கிரிஸ்ப்பியாக
இருக்கும், ஈஸ்வரி டியர்
Porikadalai mavu serthalum kojam uluntha mavu serthal dhan taste yummy erukkum dear
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சமைக்க தேவையானவை
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 5 ஸ்பூன்
உணவு செய்முறை : தட்டை
Step 1.
முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

Step 2.
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

Step 3.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை தயார்.
Super da ???????En hus ku romba pudikkum indha Thattai but panna mattein? adyar anandha bavan la raja palayam thattai nu irruku semma ya irrukum adhu dhan pudikum avaruku??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top