• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சூரியநிலவு Pre-final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
ஹாய் பிரண்ட்ஸ்
ஒருவழியா கதையை முடிக்க போறேன். இதோ Prefinal epi
விரைவில் final epi சந்திக்கலாம்
பிரண்ட்ஸ்
நான் இதுவரை நிறைய கேள்விகள் pending வச்சிருந்தேன். இந்த பதிவில் பதில் குடுத்துட்டேன். எதுவும் விட்டுபோய் இருந்தால் சொல்லுங்க. Next epila solve பண்ணிடலாம்.
Thank you friends
 




Last edited:

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
அப்போ சூர்ய பிரதாப் தான்
சூர்ய நிலவா?????
நல்லா வெச்சங்காய்யா டுவிஸ்ட்ட ......

சூர்ய தேவ்.....
சாரி தம்பி உங்கள நான் தப்பா ஹீரோவா நெனச்சிட்டேன் நீங்க ஃபாரின் மாப்பிள்ளையா..... சேர்த்து வைக்கவே வந்த தேவதூதன்..


சூரியனாளையே
இந்த நிலவுக்கு ஒளி .....
சூரியன் இன்றி
இந்த நிலவும் இல்லை
நிலவின் இனிமையிலே இந்தச் சூரியன் அமைதி அடையும்
சூரியக்கதிர்களால்
நிலவை காக்கும்
சூரியன் இந்த
சூரியப் பிரதாபன்....
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
ஒவியமாய் பெண்ணே
ஓவியா...
ஒன்றாய் கலந்து
ஒவியத்திற்கு உயிர் கொடுத்து
ஒன்றாகி ....
வெற்றி வாகை சூடினான்
வெற்றி செல்வன்......
தொடரட்டும் அவர்கள் காதல்.....
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
Crct ah guess panniten. Madhu than pradhap athai ponnunu...

Ivaluku vera velaiye illaya kalyana mandapathai vittu odi poratha thavira
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
அப்போ சூர்ய பிரதாப் தான்
சூர்ய நிலவா?????
நல்லா வெச்சங்காய்யா டுவிஸ்ட்ட ......

சூர்ய தேவ்.....
சாரி தம்பி உங்கள நான் தப்பா ஹீரோவா நெனச்சிட்டேன் நீங்க ஃபாரின் மாப்பிள்ளையா..... சேர்த்து வைக்கவே வந்த தேவதூதன்..


சூரியனாளையே
இந்த நிலவுக்கு ஒளி .....
சூரியன் இன்றி
இந்த நிலவும் இல்லை
நிலவின் இனிமையிலே இந்தச் சூரியன் அமைதி அடையும்
சூரியக்கதிர்களால்
நிலவை காக்கும்
சூரியன் இந்த
சூரியப் பிரதாபன்....
ஒவியமாய் பெண்ணே
ஓவியா...
ஒன்றாய் கலந்து
ஒவியத்திற்கு உயிர் கொடுத்து
ஒன்றாகி ....
வெற்றி வாகை சூடினான்
வெற்றி செல்வன்......
தொடரட்டும் அவர்கள் காதல்.....
அருமையான வரிகள் dear. Thank You.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top