• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

செல்போன் சேவை மையத்தை திறந்து வைத்த குக் வித் கோமாளி புகழ்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நெல்லை

கொரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கொரானா வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.


நெல்லை மாவட்டம் வண்ணாரபேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவுக்கு இன்று விஜய் டிவியின் குத்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிக்கும் புகழ் வருகை தந்திருந்தார். அவரைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு கூடினர்.

புகழைக் காண செல்போன் கடைக்கு வந்திருந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மாஸ்க் அணியாமலும் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை வந்து பார்வையிட்டு கொரோனா விதிகளை மீறியதாக கூறி கடைக்கு சீல் வைத்தனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top