• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hot சைட் டே (Site day) - கொண்டாட்டங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
கொண்டாட்டம் களை கட்ட போகுது...??????
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
இதில் ஐந்து தலைப்பில் போட்டிகள் நடக்க உள்ளன 1. பட்டிமன்றம், 2. பாட்டு போட்டி, 3. கிரியேட்டிவிட்டி, 4. ஒரு பக்க கதை, 5. கட்டுரை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு . இந்த ஐந்து தலைப்பிலும் தனி தனியே திரட் போட படும் ஒவ்வோரு தலைப்பில் இரண்டு திரட் இருக்கும் ஒன்று ஓப்பன் ல இருக்கும் மற்றோரு திரட் போட்டி தேதியில் ஓப்பன் ஆகும் போட்டியின் விதிமுறை படி எல்லோரும் பங்கு பெறலாம் இது ஒரு SM சைட்டின் குடும்ப விழா இங்கு இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும்
Namakku ethuvum Sariya varaathey(mind voice) arakoraikal ellam allow da dr
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
Namakku ethuvum Sariya varaathey(mind voice) arakoraikal ellam allow da dr
யாரும் எதுவும் கத்துக்கிட்டு வரல yasmine......அதனால தைரியமா கலந்துக்கலாம்....;););)...நம்ம வீட்டுல இருுந்தே கலந்துக்கபோறோம்....ஜெயிக்கறோம், தோக்கறோம்ங்கற பேச்சே இங்க இல்ல just enjoy......and நம்மள நாமளே உற்சாகப்படுுத்திக்க போறோம் அவ்ளோதான்...
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
யாரும் எதுவும் கத்துக்கிட்டு வரல yasmine......அதனால தைரியமா கலந்துக்கலாம்....;););)...நம்ம வீட்டுல இருுந்தே கலந்துக்கபோறோம்....ஜெயிக்கறோம், தோக்கறோம்ங்கற பேச்சே இங்க இல்ல just enjoy......and நம்மள நாமளே உற்சாகப்படுுத்திக்க போறோம் அவ்ளோதான்...
Appa ok dr ....kalakkiduom
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
wow..... looks very happy ka... indha site new ah change ana timela engala( readers ) evalovu tension pannucho :)mad::mad: konja najamlam illa... nalla vachu senjuchu )... athukku double ah indha varsham kondadiranum.....:love::love::love:
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Namakku ethuvum Sariya varaathey(mind voice) arakoraikal ellam allow da dr
Just for fun தான் இந்த புரோகிராம் பரவாயில்லை உனக்கு எது வருகிறதோ அதில் கலந்துகொள்டா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top