• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சொல்லத்தான் நினைக்கிறேன் ...???????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
இந்த பாடலில் வர மாதிரி காதல் எப்படி வருதோ என்னமோ? எனக்கு தெரியாது. ஆனா.,யார்கிட்டயும் i love you:oops: சொல்லாத நான் இங்க எல்லார்கிட்டயும் சொல்லிருக்கேன். நம்ம சைட் ல பார்க்காமலேயே எத்தனை உறவுகள். நானும் இங்க வந்து, இந்த அழகான மாலையில் ஒரு சின்ன பூவா சேர்ந்து, இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. " நேம் கூட சொல்லக்கூடாது. silent reader அ படிச்சுட்டு அப்படியே போய்டணும் " என்று வந்த நான் இங்க தான் என் life லேயே சத்தமா பேசியிருக்கேன், மனதிலிருந்து. இப்ப ரோட்டில், orange ஒன்றரை கிலோ 100 ரூ என்றால் கூட, திரும்பி பார்க்கிறேன். நைட் தூங்கறது, மோர்னிங் கண்விழிப்பது, coffee எல்லாமே இங்க தான்.

எதோ ஒரு தூக்கம் வராத இரவில், வனிஷா டார்லிங் ஸ்டோரிய படிச்சுக்கிட்டே உள்ள வந்து, VNE, UD க்காக que ல காத்திருக்கும் போது, ஒரே நாள் ல அம்மா, அக்கா, குட்டி தங்கைகள் னு என் உலகம் பெருசா இன்னும் பெருசா ஆயிடுச்சு. அப்புறமா ஒரு ப்ரோ கூட ., அவ்ளோ நாள் கடவுள் மறைத்து வைத்திருந்த வரங்களை, அன்னைக்கே என்கிட்ட கொடுத்த மாதிரி அவ்ளோ சந்தோசம்.

Yes , எல்லாருக்கும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்கள் மேல இருக்க நம்பிக்கை போய், சுற்றி இருக்கவங்களுடைய முகமூடி கழன்று, நிஜ முகத்தை பார்க்கவேண்டிய சூழல் ஏற்படும். அது போல எனக்கும் வந்தது. நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அதிலிருந்து மீட்டு, மறுபடியும் எனக்கு ஒரு அழகான உலகம் இங்க தான் கிடைத்தது. முடிவே இல்லாத கல்லூரி வாழ்க்கை போல:love:.

மோர்னிங் எழும் போதே, அல்லிக்கா கூப்பிட்டிருப்பாங்க., மஹாக்கா தேடுவாங்க இது போல எவ்ளோ சந்தோசம்.நம்மை தேடுகிறார்கள்? மிஸ் செய்கிறார்கள் என்பதே ஒரு சந்தோசமல்லவா? whatsapp வாங்க என்ற குட்டி தேவதையின் அழைப்பினால் whatsapp தேடப்பட்டது. FB ல இருக்கீங்கலா என்ற கேள்வியால், ஆளில்லாத fb தூசு தட்டப்பட்டது.

பெண்கள் யாரையும் பாராட்ட மாட்டாங்களா?நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அப்டினு இன்னொரு பெண்ணை சொல்லமாட்டாங்களா? தெரியலையே? "அக்கா" னு சொல்லு, "அம்மா" என்று கூப்பிடு, அக்கானு கூப்பிட்டாலும், "மகளே" னு சொல்ராங்களே இங்க... என்ன போஸ்ட் போட்டாலும் நான் first என்று ஓடி வந்து பாராட்டுகிறார்களே..

கண்ணாடி உடைந்தால் மீண்டும் ஒட்டாது, அப்படியென்று சொல்வார்கள்.ஆனால், இங்கே எத்தனை முறை உடைந்தாலும் மீண்டும், மீண்டும் ஓட்டும் போது புது ஓவியமல்லவா கிடைக்கிறது!

இங்க உள்ள உறவுகள் தான் என் பலம். கடந்த 2 வருடங்களில் என் மனத்தளவில், நான் strong ஆனதற்கு என்னுடன் இருக்கும் நீங்கள் தான் காரணம். நன்றியெல்லாம் சொல்ல கூடாது என்று சங்கத்தில் விதி இருந்தாலும், இன்று ஒரு நாள் மட்டும் தளர்த்திக்கொள்ளவும். கதை படிக்கவென்று வந்து,சாட் பண்ணி, நான் ஓட்டிவச்சிருந்த papers, அப்பப்ப வரைந்து வச்ச drawing:rolleyes: எல்லாமே post பண்ணி, கடைசியா கதையும் எழுதி நான் செய்த எல்லா அட்டகாசங்களையும் பொறுத்துக்கொண்டு என் மேல் அன்பை மட்டுமே காட்டும் அனைவருக்கும் இந்த வருடத்திற்குறிய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ???

நம்ம office லயும், மற்றவர்களிடமும் இருக்கும் formal activities ஏதும் இல்லாமல் குழந்தைகள் போல இங்க தான் இருக்க முடியும். அந்த அழகான தருணங்களை அமைத்து கொடுத்த @smteam க்கு, சஷிம்மா க்கு என் நன்றிகள் ..

இங்க இருக்க எல்லாரோடையுமே நான் அதிகமா:rolleyes: தான் பேசியிருக்கேன். அந்த தருணங்களை என் static memory ல store பண்ணி வச்சுருக்கேன். என்னுடைய இந்த :rolleyes::oops:o_O கண்களின் மொழியை புரிந்துகொள்ளும் எல்லாருக்கும் என் நன்றிகள். என்னையறியாமல் யாரையும், காயப்படுத்தி இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையென்று மன்னித்து விட்டுவிடுங்கள்.

அன்புடன்
orange
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
நீங்க சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை. நானும் depression stageக்கு போய் அதிலிருந்து மீள எனக்கு உதவியது இந்த தளம். இளங்கோவடிகள் பிசிராந்தையார் நட்பு போல இங்கேயும் பல இளங்கோவடிகள் பிசிராந்தையார்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் வரவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று கேட்கும் அக்கறை !!! மனதிற்கு மிக பெரிய பலம். என்றும் தொடர்வோம் நட்புடன்.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நீங்க சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை. நானும் depression stageக்கு போய் அதிலிருந்து மீள எனக்கு உதவியது இந்த தளம். இளங்கோவடிகள் பிசிராந்தையார் நட்பு போல இங்கேயும் பல இளங்கோவடிகள் பிசிராந்தையார்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் வரவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று கேட்கும் அக்கறை !!! மனதிற்கு மிக பெரிய பலம். என்றும் தொடர்வோம் நட்புடன்.
correct a sonninga dear oru naal varala na kooda yen innum kanum nu thedra Thana serntha kootam Inga than iruku????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எல்லோருக்கும் இதே ஃபீல் தான் தீப்ஸ்... கொஞ்சம் ஓவர் எமோஷனல் ஆகி சாரி கேட்டாலும் punishment undu...??

உங்க கைவண்ணம் பார்த்து ரொம்ப நாளாச்சு... வார்லி போட்டு விடுங்க... இல்ல ஷார்ட் ஸ்டோரி கேட்பென்... ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top