சௌசௌ பொரியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
Quick ah easy aana method la சௌசௌ பொரியல் seiyalam vanga makkale...


Neraiya peru ithu mathiri maybe panni irupenga. Apdi try pannathavangalukkaga solren.... try panni parunga...

தேவையான பொருட்கள் :

சௌசௌ - 1
கடலைபருப்பு - ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - இரண்டு அல்லது மூன்று
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கால் கிளாஸ்
சீரகம் - அரை ஸ்பூன்


செய்முறை :

சௌசௌ-ஐ சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்...

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காயந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு சேர்க்கவும், பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள காயை சேர்த்து, அதனுடன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும்....

ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.....

இது தண்ணீர் சத்துள்ள காய் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது, சீக்கிரமாகவும் வெந்துவிடும்.

ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் வெந்துவிடும் அதுவே அதிகம்....

இடையில் ஒரு முறை எடுத்து கிளறிவிடவும்....
நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் இவை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து காயுடன் கலந்து நன்றாக கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி விடவும்...

சௌசௌ பொரியல் ரெடி....

IMG-20211020-WA0003.jpg
IMG-20211020-WA0002.jpg
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,371
Reaction score
34,069
Points
113
Age
36
Location
Tirunelveli
Maybe epdi irukkum, epdi seinjrupanga 🧐🧐🧐
Ellorum pannirupanga na 🤔🤔🤔


Chow chow thana intha kow kow, avv avv la lam poriyal panna mattingala 🙄🙄🙄🙄

Coconut a half close a than podanuma open la poda koodatha🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
Maybe epdi irukkum, epdi seinjrupanga 🧐🧐🧐
Ellorum pannirupanga na 🤔🤔🤔


Chow chow thana intha kow kow, avv avv la lam poriyal panna mattingala 🙄🙄🙄🙄

Coconut a half close a than podanuma open la poda koodatha🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
Un thalai mathiri irukum🤨🤨🤨🤨 nee yepdi samaippa? Nee samaicha thana 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Inga vaa solren un mandaiya udaichu poriyal vaikirathu yepdi nu 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨


🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,290
Reaction score
13,103
Points
113
Location
India
கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு க்கு பதிலா பாசி பருப்பு அண்ட் துவரம் பருப்பு போடலாமா????

இந்த காய் பச்சையா இருக்கு அப்போ வெந்ததுக்கு அப்றம் கலர் மாறனும்ல ஏன் மாறல🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

இதை பூரிக்கு தொட்டு சாப்பிடலாமா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு க்கு பதிலா பாசி பருப்பு அண்ட் துவரம் பருப்பு போடலாமா????

இந்த காய் பச்சையா இருக்கு அப்போ வெந்ததுக்கு அப்றம் கலர் மாறனும்ல ஏன் மாறல🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

இதை பூரிக்கு தொட்டு சாப்பிடலாமா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
பச்சை பயறு, மைசூர் பருப்பு pottukko

ella kaayum color maaruma???? yen antha mathiri nee design pannirukiya 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

chappthiku thottu sapdu
 
Advertisements

Latest Episodes

Advertisements