• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சௌராஷ்டிரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,260
Reaction score
50,190
Location
madurai
சௌராஷ்ட்ரா தமிழ் ******* என்பது கொஞ்சம் வித்தியாசமானது,

இதன் ஆழமும் அகலமும் பெரியது, அதை தமிழகத்துக்கும் அவர்களுக்குமான உறவு என சுருக்கிவிட முடியாது

அதாவது சௌராஷ்ட்ர இனம் மிக மிக பழமையானது, அவர்கள் இந்திய தேசமெங்கும் சிதறினார்கள் அப்படி சிதறியவர்கள்தான் தமிழகத்துக்கும் வந்தார்கள்

அதுவும் ஒரே கட்டமாக வரவில்லை, மூன்றுகட்டமாக வந்தார்கள்

இவர்கள் வரலாறு வேத காலத்தில் அதுவும் சிந்துசமவெளி நாகரீக காலத்தில் அதையும் தாண்டி கிருஷ்ணபரமாத்மா காலத்தில் இருந்து வருகின்றது

இன்றைய குஜராத் என்பது அன்று சௌராஷ்ட்ரம் என்றே அழைக்கபட்டது, பாரத கண்டத்தில் இருக்கும் 56 நாடுகளில் அந்த சௌராஷ்ரமும் ஒன்று என்கின்றது வேத நூல், வேதத்தில் சொல்லபட்ட நாடு இதுதான்

அது சூரிய வழிபாட்டை பின்பற்றிய பூமி, இதனாலே சூரியநகர் என தங்கள் பிரதான நகரை கொண்டாடினார்கள், அதுதான் பின்னாளில் சூரத் என்றாயிற்று

வேத காலத்திலும் பகவான் கிருஷ்ணர் ஆண்ட காலத்திலும் குஜர் என்றும் குஜராத்திகள் என்றும் யாரும் அறியபடவில்லை அது சௌராஷ்ட்ர பூமியாகவே இருந்தது

சிந்து சமவெளி நாகரீகம் என சொல்லபடும் வாழ்வு அவர்களுடையது பகவான் கண்ணன் ஆண்ட துவாரகையும் அவர்கள் பூமியே

அவ்வளவு பழமையான இனம் அது, அவர்கள் மொழியும் மலையாளம் தமிழ்சாயலில் இருப்பது போல, சமஸ்கிருத சாயலில் இருப்பதை அறியலாம்

இப்படி பழமையான அவர்கள் வரலாறு சந்திரகுப்தன் காலத்தில் இருந்து மிக வலுத்த ஆதாரமாக அறியபடுகின்றது

குப்தன் அரசில் அந்த சௌராஷ்ட்ரமும் அதன் மக்களும் மிகபெரிய இடத்தை பெற்றிருந்தனர், அது கிருஷ்ணன் காலத்துக்கு பின் பெரும் இடம் அடைந்தது அப்பொழுதுதான்

யுவான்சுவாங் மெகஸ்தனீஸ் போன்றோர் அதை குறிப்புகளாக எழுதியும் வைத்தனர், கடல் வழிவாணிபம், பருத்தி நெசவு பட்டு நெசவு என அது உச்சத்தில் இருந்தது

இன்றும் அந்த சூரத் நெசவுதொழிலுக்கு பிரதானம் என்பதே இதன் சாட்சி

இப்படிபட்ட இனம் குப்தர் காலத்தில் கொஞ்சம் சிக்கலை சந்தித்தது, அது ஆப்கன் எல்லைக்கு கிரேக்கர் வந்தபொழுது அங்கிருந்த இந்து இனம் சிந்துநதி தாண்டி இங்கே அடைக்கலமானது

அதாவது கைபர் போலன் எல்லை அருகே இருந்த குஜார் இனம் சௌராஷ்ட்ரத்தில் அடைக்கலமானது

எப்பொழுதுமே ஒரு இடத்துக்கு வரும் இனம் தன் அடையாளத்தை எடுத்துவந்து காக்கும், பூர்வீக இனம் மெல்ல மெல்ல தன் அடையாளம் இழக்கும் இது இயல்பு

வந்து குடியேறும் இனத்திடம் இருக்கும் ஆர்வமும் விழிப்பும் பூர்வகுடிகளிடம் பெரிதாக இராது, இதுவும் ஒரு இயல்பு

அப்படி அந்த குஜார்கள் தங்களை குஜராத்திகள் இது குஜராத் என சொல்லிவிட சொளராஷ்ட்ரம் சுருங்க தொடங்கிற்று

ஆனாலும் அந்த பெயர் நிலைத்தது, அந்த வளமான பூமியில் இருந்து நெசவு தொழில் வாய்ப்புக்காக இந்துஸ்தானம் எங்கும் அவர்கள் தமிழக செட்டியார்களை போல சென்றனர்

இப்படி முதல் பரவல் நடந்தது

இரண்டாம் இடபெயர்வுதான் கஜினி முகமது காலத்தில் நடந்தது, கஜினி ஒன்றும் 17 முறையும் வெல்லவில்லை, பலமுறை திருப்பி அனுப்பபட்டான், அப்பொழுது அவனை விரட்டிய ஜெயபாலன் சௌராஷ்ட்ர மன்னனே

இந்துக்கள் அன்று ஒரு விபரீத கொள்கையில் இருந்தார்கள் அதுதான் இந்துஸ்தானில் நடந்த அடிமைதனத்துக்கு காரணம்

போரிடுவதும் காவலும் சத்திரிய இனத்தின் கடமை என மிக சிறிய பிரிவே போருக்கு சென்றது, இதுதான் ஆப்கானிய வெற்றிக்கு அடிதளமானது

இந்த பலவீனத்தில்தான் பலமுறை தோற்ற கஜினி கடைசியாக வென்றான், அப்பொழுது அவனால் கொல்லபட்ட பிராமண சௌராஷ்ரர்களின் பூணூல்மட்டும் சில ஆயிரம் கிலோவாக இருந்தது என்பதில் அந்த அழிவினை வலியொடு உணரமுடியும்

எல்லோருக்கும் போர்பயிற்சி இல்லாமல் சத்திரிய இனமே போராடவேண்டும் எனும் வீழ்ச்சித்தான் அங்கு வீழ்ததியது

கஜினி அந்த கொள்ளைக்கு பின் ஆப்கன் திரும்பினான் அவன் ஆளவில்லை என்றாலும் அந்த பேரழிவுக்கு பின் இந்துஸ்தானத்தின் பல பக்கங்களில் இரண்டாம் முறையாக குடியேறினார்கள்

தொடர்ந்து அந்த வளமான பிரதேசம் கோலிகள், ராஜபுத்திர மன்னர்களின் காவலில் வந்தாலும் தீரா போர்கள் தொடர்ந்தன இந்த காலகட்டத்தில் தெற்கே நாயக்க அரசு வந்தபொழுது அங்கே பலர் குடியேரினார்கள்

மைசூர் பட்டு முதல் பல பிரசித்தியான கன்னட சிறப்புக்கள் அவர்களால் வந்ததே

இதை தாண்டி மூன்றாம் இடம்பெயர்வுதான் சத்ரபதி சிவாஜி ஆண்ட காலங்களில் நடந்தது, சிவாஜியின் மாபெரும் இந்து ராஜ்யம் குஜராத்தை தொட்டு தமிழக பாண்டிய மாகாணம் மதுரை வரை நீண்டது

சிவாஜி இவர்களை அரவணைத்தார், எல்லா வாய்ப்புக்களையும் கொடுத்தார், இதனால் அவர்கள் சிவாஜியின் ராஜ்யம் முழுக்க இந்துக்களாய் நெசவு தொழில் செய்யும் இந்துக்களாய் பரவினார்கள்

அப்படி பரவியவர்கள்தான் நாயக்கர்கள் காலத்தில் மதுரைக்கு வந்தார்கள், திருமலை நாயக்கன் காலம் மங்கம்மா காலம் என அவர்கள் தமிழகத்தில் வந்தது இப்படி மூன்றாம் கட்டத்தில்தான்

இந்துமதத்தில் ஊறிய அவர்கள், ஆப்கானியர் வாளுக்கு பயந்து மதம்மாறாமல் கடைசிவரை இன்றுவரை இந்துக்களாய் நிற்பவர்கள் அவர்கள்

19ம் நூற்றாண்டுவரை குஜராத் என்றோரு பெயர் பெரிதாக இல்லை, சௌராஷ்ட்ரம் எனும் பெயர்தான் இருந்தது, பின்னாளில்தான் குஜர்களின் குஜராத் எனும் பெயர் நிலைத்தது

ஆப்கானியர் சூர்யநகரை சூரத் என்றாக்கியபின் பிரிட்டிச்கார் காலத்தில் சௌராஷ்ட்ரம் குஜராத் என சுருங்கி போனது

தமிழகத்தில் மதுரையில்தான் அவர்கள் அதிகம், காரணம் அன்றைய தமிழக தலைநகராக மதுரைதான் விளங்கிற்று

சென்னை இல்லை, திருச்சிராபள்ளி பெரிதாக இல்லை இதர நகரங்கள் இல்லை எனும் வகையில் தமிழக தலைநகரம் மதுரைதான் அன்று இருந்தது.

இதனாலே மதுரையில் பெரிதாக குடியேறினார்கள், தங்களின் தாய்பூமியில் கஜினியால் அழிக்கபட்ட அந்த சோமநாத சிவனை மதுரையில் சோமசுந்தர பெருமானாக கண்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி

அப்படி பலகி பெருகியவர்கள் தமிழக இந்து இசை துறைக்கு பெரும் உதவி செய்தார்கள், தியாகராச சுவாமிகளின் பிரதான சீடர்களாகவும் இசைமேதைகளாகவும் அவர்களே இருந்தார்கள்

இன்னும் பல அழியா தமிழ் இந்து அடையாளங்களாக இடம்பெற்றார்கள்

சௌராஷ்ட்ர மக்களுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு நீண்டது, அவர்கள் எல்லா மாகாணத்தில் இருந்தது போலத்தான் தமிழகத்திலும் கட்டம் கட்டமாக குடியேறினார்கள்

ஒருவகையில் பூம்புகார் செட்டியார்களை போன்ற சாயல் அவர்கள்

பூம்புகார் கடலில் மூழ்கியதை போல அவர்கள் பூமியான துவாரகை கண்ணன் ஆண்ட துவாரகை கடலில் மூழ்கியது, சிந்துவெளி நாகரீகம் எனும் அவர்கள் பிரசித்தியான இடமும் அழிந்தது

அப்படி எஞ்சி அவர்கள் வாழ்ந்த பூமிதான் குஜார் இனத்தின் அடைக்கலமானது, பின் அதுவும் கஜினியால் பாழ்பட்டது, அங்கிருந்து பலர் தேசமெஙகும் வந்தார்கள்

அப்படி எல்லா மக்களும் வந்தார்கள் என்றும் சொல்லிவிட முடியாது, அங்கு வாழ்க்கையினை தொடங்கியவர்களும் உண்டு, பின்னாளில் அவர்கள் குஜராத்திகள் என பொதுவாக அடையாளபடுத்தபட்டனர்

அவர்களின் வீரம் செறிந்த போராட்டமே இன்று குஜராத் இந்துபூமியாக நிலைக்கவும், சோமநாதபுரி ஆலயம் கட்டபடவும், மோடி வரை பெரும் பிம்பங்களை கொடுத்தார்கள்

சௌராஷ்ட்ர மக்களின் பூர்வீகமும் ஆழமும் மிக பெரிது

இந்துஸ்தனத்தின் மிக மூத்த இனம் அது, வேதம் சொன்ன 56 நாடுகளில் அறியபட்ட தொன்மையான நாட்டின் மக்கள் அவர்கள்

ஒரு வகையில் உலகின் பழமையான இனத்தில் அவர்களும் உண்டு, மேற்காசிய யூதர்களை போல தனித்துவமானவர்கள் அவர்கள்

கண்ணன் ஆண்ட பூமியின் மக்கள் அவர்கள், அந்த வம்சத்தைத்தான் மதுரையில் நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம்

சொந்த பூமியான சௌராஷ்ட்ரம் குஜராத் என மாறினாலும், தங்கள் மக்கள் குஜராத்திகள் என மாற்றி அழைக்கபட்டாலும் எந்த சச்சரவும் செய்யாமல் அமைதிகாக்கும் இனம் அது

மிக பழமையான சவுராஷ்ட்ர மொழியினை, சமஸ்கிருத மொழியின் சாயலை அப்படியே கொண்ட மொழியினை இன்றும் காத்துவரும் இனம் அது

பட்டுநெசவு உள்ளிட்ட பாரம்பரியமான தொழில்களில் இருந்து அவர்கள் மாறலாம், வாழ்க்கை முறை மாறலாம், அவர்களின் உடை மாறலாம் இன்னும் பல அடையாளம் மாறலாம்

ஆனால் அவர்கள் இந்துக்கள் என்பதையும் சமஸ்கிருத சாயலான சவுராஷ்ட்ர மொழியினையும் இந்துஸ்தான மக்களாக ஒரு காலமும் அவர்கள் கைவிடபோவதில்லை

மதமாற்றமும் இதர மாற்றங்களும் அவர்களை தொட்டு கூட பார்ப்பதில்லை, எக்காலமும் சுத்தமான இந்துக்களாக அவர்கள் நீடித்து நிற்பார்கள், நிற்கின்றார்கள்

மிக அமைதியான , அரசியல் பேசாத, எந்த சர்ச்சைக்கும் செல்லாத, மிக மிக சிறுபான்மையான அவர்கள் ஒருவகையில் காலத்தின் கல்வெட்டுக்கள், கால கண்ணாடிகள்.

இந்துஸ்தானத்தின் வரலாறு அவர்களிடமேதான் பதிந்துள்ளது

வேதகாலம் , கண்ணன் காலம், குபத காலம், கஜினிகாலம், நாயக்கர் காலம், சிவாஜி காலம், மொகலாயர் காலம் பிரிட்டிசார் காலம் என இந்துமதம் கடந்துவந்த எல்லா சோதனைகளுக்கும் சாதனைகளுக்கும் கண்கண்ட சாட்சி அவர்களே

அப்படிபட்ட மக்களை தமிழகம் அன்றே ஏற்று தங்களில் ஒருவராக சக இந்துக்களாக ஆதரித்து காத்துவருகின்றது என்பது ஒவ்வொரு தமிழக மக்களும் பெருமைபட வேண்டிய விஷயம், குறிப்பாக தமிழக இந்துக்கள் மிகபெரிய கர்வம் கொள்ள வேண்டிய விஷயம்.

சவுராஷ்ட்ர குஜராத் மக்கள் அரசியலில் பெரும் இடம் கொண்டு தேசத்தை ஆளும் நேரம், அவர்களால் இந்து அடையாளங்கள் மீட்கபடும் நேரம், சௌராஷ்ட்ர குஜராத்திய தொழிலதிபர்கள் நாட்டுக்கு பெரும் தொழில் அடையாளம் பெற்றுதரும் நேரம், அந்த மண்ணின் மக்களாகிய அந்த பூர்வ குடிகளாகிய சௌராஷ்ட்ர இன மக்களை தன்னோடு சேர்த்திருப்பதில் தமிழகம் பெருமை அடைகின்றது

வீரசிவாஜி போல தமிழக இந்துக்களோடு நெருங்கிய தொடர்புடையவர் சுவாமி விவேகானந்தர், அவர் அமெரிக்கா சென்று இந்துமத பெருமை பேச பணம் கொடுத்து அனுப்பியது ராமநாதபுர மன்னர், அவருக்கு முழுஞானம் வழங்கியது தமிழக கன்னியாகுமரி பகவதி அன்னை

ஆனால் அவர் அமெரிக்கா செல்லும் கனவை விதைத்தது சௌராஷ்ட்ரம், அதை விவேகானந்தரே தன் உரையில் சொல்லியிருக்கின்றார்

சூரத் பக்கம் குஜராத் பக்கம் அவர் சுற்றிதிரியும் நேரம்தான் இப்படி ஒரு மாநாடு அமெரிக்காவில் நடக்க போகின்றது என்பதை சவுராஷ்ட்ர இந்து சன்னியாசிகள் அவரிடம் எடுத்து சொல்லி மிகபெரிய ஞானம் கொண்ட சன்னியாசியான விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் இந்துமத பெருமைகளை சொல்லி ஐரோப்பியர் இந்துமதம் பற்றி சித்தரித்திருக்கும் இழிவான தோற்றத்தை உடைக்கவேண்டும் என வேண்டினர்

சவுராஷ்ட்ர சாதுக்கள்தான் விவேகானந்தரை அமெரிக்கா செல்ல மிகவும் வேண்டினர், அந்த கனவை அவர்கள்தான் விதைத்தனர்

அதன்பின்பே தமிழகம் வந்த விவேகானந்தர் தமிழக ராமநாதபுர அரசரின் உதவியால் அமெரிக்கா சென்று இந்துமதத்துக்கு அழியா பெரும் புகழை பெற்று தந்தார்

அப்படி வேதகாலமுதல் இன்றுவரை இந்துமதம் ஒன்றிற்காக வாழும் இனம் அது, அவர்களின் பெருமையும் பாரம்பரியமும் மிக மிக நீண்டது ஆழமானது

வேதகாலத்தவர் நாங்கள் என்றும், சிந்துவெளி நாகரீகம் எங்களுடையது என்றும், கண்ணன் ஆண்ட பூமி எங்களுடையது என்றும் பெருமையாக சொல்லும் தகுதி அவர்களுக்குத்தான் அந்த இந்துக்களுக்குத்தான் இருக்கின்றது

இந்துஸ்தான செல்வத்தை சொன்ன சோமநாதபுரி ஆலயம் அந்த அந்தரத்தில் நின்ற சிவலிங்கம் எங்களுடையது என்றும், கஜினி அதை இடித்து ஒழித்தான் என கதறும் வலியும் அவர்களிடமேதான் இருக்கின்றது

அந்த வலி எல்லா இந்துக்களையும் விட கூடுதல் வலியினை அவர்களுக்கு கொடுக்கும், அப்படியே அவுரங்க்சீப் அந்த ஆலயத்தை மசூதியாக்க முனைந்தபொழுது வீரசிவாஜி தடுத்தார் எனும் மகிழ்ச்சியினை அவர்களால்தான் முழுக்க புரிந்துகொள்ளவும் முடியும்

அப்படியான அபூர்வ இந்துக்களை தன்னகத்தே வைத்திருப்பதில் தமிழகம் தனிபெரும் மகிழ்ச்சி அடைகின்றது , சக இந்துக்களாக அவர்களை அரவணைத்து காப்பதில் மிகபெரிய நிறைவு கொள்கின்றது

*நமது வரலாற்றை படித்து தெரிந்து கொள்வோம் சௌராஷ்டிரர் என்பதில் பெருமை கொள்வோம்*

பகிர்வு பதிவு
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,617
Reaction score
6,946
Location
Salem

Nirmala vandhachu 😍😍😍
Enakku puthu thaghaval ma
🙏🙏🙏
 
DivyaJP

நாட்டாமை
Joined
Jan 22, 2018
Messages
23
Reaction score
82
Location
Chennai
Proud to be a Sourashtrian :love::love:. Once when i travelled in a local train, an old man praised our community that though we do not follow any written scripts, we still talk Sourashtra without mixing other languages :cool:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,260
Reaction score
50,190
Location
madurai
Proud to be a Sourashtrian :love::love:. Once when i travelled in a local train, an old man praised our community that though we do not follow any written scripts, we still talk Sourashtra without mixing other languages :cool:
I will be proud👍👍🙌🙌🙌
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top