• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சௌ சௌ & பச்சைப்பயறு கடையல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
கடை யல் அப்படி என்றால் கடையிலே வாங்கிட்டு வந்திருகீங்க

இம்புட்டு சின்ன வெங்காயம் போட்டா இந்த டிஷ்அ எங்க அம்மாட்ட மட்டும் காட்டுனா வெங்காயம் என்னைய தான் உரிக்க வைப்பாங்க😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯

7 minutes ah avlo tym ahh enaku odd numbers pudikadhu so onnu serthukalam illati korachupom edhu vechukalam tom akka
6 or 8🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அடுப்பே இல்லாம இந்த டிஷ் எப்படி சமைக்குறது🤷🤷🤷🤷🤷
Thinga theriyuthula so urichu kudu...

🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

9 vachukko

Very simple. Ellathaiyum pachaiyave un vaai la pottukko🤨🤨🤨🤨🤨🤨
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
ரொம்ப சுவையான சூப்பர் ரெசப்பி. பார்க்கவே நாவூறுது. கைவசம் செளசெளவைத் தவிர்த்து கைவசம் எல்லாம் இருக்கு. நாளைக்கு வேண்டிட்டுப் பண்ணுறேன்.
1633698735419.png1633698822609.png
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
😳😳😳😳
Paruppa kadainji athula vengaaya poriyal a vachuttu🤨🤨🤨🤨

வளையல் தெரியும் 🙄🙄🙄

அதென்ன கடையல் 🤔🤔🤔
என்ர மச்சாளின்ர வளையல விட்டு கண் வேற வளையலுக்குப் போகப்படாது. கண்ணை நோண்டிடுவேன். நெடுகையும் என்ர தங்கச்சியை(ப்ரியா) வம்பு இழுக்கிறது தான் வேலை.
1633699336266.png1633699383179.png
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
ஆமா என்ற பொண்டாட்டி வளைகாப்புக்கு 🤨🤨🤨🤨🤨🤨🤨


அப்றம் 😷😷😷😷😷
ஐ ஜாலி ஜாலி எனக்கு இன்னுமொரு மருமகனோ மருமகலோ வரப்போகுதா? என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கலைத் தம்பிக்கும் என்னுடைய பாச மச்சாளுக்கும். எப்போ டெலிவரி ட்யூ டேட். இரண்டு நாள் முன்னாடி நினைச்சனான் தம்பி ஊரில மாசக் கணக்கா நிற்குதே ஏதும் விசேசம் இருக்கோ தெரியாதென்று. ஹிஹிஹீ.
1633699934945.png1633700053010.png1633700102963.png1633700150831.png1633700520453.png
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
கடை யல் அப்படி என்றால் கடையிலே வாங்கிட்டு வந்திருகீங்க

இம்புட்டு சின்ன வெங்காயம் போட்டா இந்த டிஷ்அ எங்க அம்மாட்ட மட்டும் காட்டுனா வெங்காயம் என்னைய தான் உரிக்க வைப்பாங்க😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯

7 minutes ah avlo tym ahh enaku odd numbers pudikadhu so onnu serthukalam illati korachupom edhu vechukalam tom akka
6 or 8🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அடுப்பே இல்லாம இந்த டிஷ் எப்படி சமைக்குறது🤷🤷🤷🤷🤷
உங்கன்ர அம்மாவின் நம்பர் தாங்கோ ஸ்வீட்டி. மூட்டை மூட்டையா சின்ன வெங்கயம் உங்களுக்குப் பரிசளிக்கச் சொல்லி சொல்ல வேணும். உங்கட வீட்டில அடுப்பில்லையா அப்போ வயித்தில ஈரத்துணியா?
1633700934106.png
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
உங்கன்ர அம்மாவின் நம்பர் தாங்கோ ஸ்வீட்டி. மூட்டை மூட்டையா சின்ன வெங்கயம் உங்களுக்குப் பரிசளிக்கச் சொல்லி சொல்ல வேணும். உங்கட வீட்டில அடுப்பில்லையா அப்போ வயித்தில ஈரத்துணியா?
View attachment 31413
அம்மா நம்பர் ஆஆஆஆஆஆ😯😯😯😯😯😯😯😯😯 ஆத்தி நான் வரலை😱😱😱😱😱😱😱😱😱😱

அடுப்பு இல்ல சியாமளாம்மா கேஸ் ஸ்டவ் தான் இருக்கு🙈🙈🙈🙈🙈🙈🙈
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
ஐ ஜாலி ஜாலி எனக்கு இன்னுமொரு மருமகனோ மருமகலோ வரப்போகுதா? என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கலைத் தம்பிக்கும் என்னுடைய பாச மச்சாளுக்கும். எப்போ டெலிவரி ட்யூ டேட். இரண்டு நாள் முன்னாடி நினைச்சனான் தம்பி ஊரில மாசக் கணக்கா நிற்குதே ஏதும் விசேசம் இருக்கோ தெரியாதென்று. ஹிஹிஹீ.
View attachment 31408View attachment 31409View attachment 31410View attachment 31411View attachment 31412
Akka athu vishwa irukkum pothu vangunathu☺☺☺☺

Athai tha sonnen😁😁😁
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
Akka athu vishwa irukkum pothu vangunathu☺☺☺☺

Athai tha sonnen😁😁😁
அதுக்கென்ன இப்ப என்ன குறைஞ்சு போச்சு என்ர வாழ்த்தை உண்மையாக்க வேண்டியது தான்.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top