• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜனகனுக்கு ஒரு மோதிரத்தை பரிசாகத் தந்தார் குரு.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மாணவர்கள் பலர் இருக்கும் ஒரு குருகுலத்தில் குருவானவர் நற்பண்புகளிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாணவன் ஒருவனுக்கு பரிசளிப்பத்து அவன் திறமைக்கு மரியாதை செய்வது வழக்கம்.

அதுபோல யக்னவாகி எனும் ஒருவரிடம் பரந்த அதிகாரமும் பொன் பொருளுடன் அரசுக்கட்டிலும் இருந்தும்கூட எளிய முறையில் வாழ்ந்த ஜனகன் என்கின்ற மன்னன் குருகுலம் பூண்டான். அவனது திறமையும் கற்றபடி ஒழுகும் பண்பும் குருவை அவனிடத்தில் அதிக பற்றுக்கொள்ள வைத்தது. இதனால் மற்றைய மாணவர்கள் குருவின் மேல் அதிருப்தி அடைந்தனர்.

ஒரு முறை எல்லா மாணவர்களும் ஒன்றாக இருந்து குருவின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். திடீரென ஆசிரமத்தைச்சுற்றி தீப்பிடித்துக்கொண்டது. இதனைக்கண்ட மாணவர்கள் கல்வியை விட்டு விட்டு தம் உடமைகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆனால் ஜனகர் மட்டும் தன்னையும் சுற்றத்தையும் ஏன் சகலதையும் மறந்து குருவின் போதனையில் லயித்திருந்தார். தீப்பிளம்புகள் குருவையும் ஜனகரையும் நெருங்கவே இல்லை. இதனைக்கண்ட மற்றய மாண்வர்கள் இது குருவின் திருவிளையாடல் என உணர்ந்தார்கள். தமது தவறை உணர்ந்தார்கள்.

இவ்வாறு சிறந்த பண்புடைய ஜனகனுக்கு ஒரு மோதிரத்தை பரிசாகத் தந்தார் குரு. ஜனகர் தன் மகள் சீதாதேவியை ராமனுக்கு மணம்முடித்து கொடுக்கும்போது அம்மோதிரத்தையும் கொடுத்தார். அம்மோதிரம்தான் பின்னாளில் அனுமாரை சீதாப்பிராட்டிக்கு அடையாளம் காட்டியது.
 
Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai

Ariyatha arumaiyana thagaval ka ??
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu

shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
அருமையான தகவல். அனுமர் மோதிரம் காட்டியது தெரியும் ஆனால் ஜனகர் தன் நிலம் உதித்த மகளுக்குக் கொடுத்த மோதிரம் என்பது தெரியாது. ஜனகர் சிறந்த ஒரு மாணாக்கன்.
1552574419433.png
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அருமை ?
அருமையான தகவல். அனுமர் மோதிரம் காட்டியது தெரியும் ஆனால் ஜனகர் தன் நிலம் உதித்த மகளுக்குக் கொடுத்த மோதிரம் என்பது தெரியாது. ஜனகர் சிறந்த ஒரு மாணாக்கன்.
View attachment 9637
:love::love::love::love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top