ஜீவனின் துணை எழுத்து - 15

srinavee

Author
Author
SM Exclusive Author
#3
ஜீவனின் ரகசிய அதிசயத்தை பேச வைத்து விட்டு பதிவை முடித்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன் ஆசிரியரே:rolleyes::(:sneaky:

மலைபிரதேசத்தில் ஜீவனுடன் எங்கள் மனமும் அனலாய் எரிந்து கொண்டிருக்கிறது கூடிய விரைவில் வந்து குளிரவைக்கவும் :cry::cool:

நாதன் அப்பா உங்கள் அரவணைப்பு பட்டியலில் இப்பொழுது ஜீவனும் சேர்ந்து விட்டார். அது ஒன்றே இந்த பதிவில் ஆறுதல். :love::love:

நாள் முழுவதும் குளிரிலும் மழையிலும் நனைந்து கொண்டிருக்கும் தாரிகையை நினைத்தால் எங்கள் மனபிரதேசம் வார்த்தைகளில் சொல்ல முடியாத வலியை கொள்கிறது:eek::eek::oops::oops:

your countdown starts pari dear சரியாய் இன்றிலிருந்து இரண்டாம் நாள் காலையில் பதிவு வரவில்லை என்றால் தங்களுக்கு மிரட்டல்கள் விடுத்தே வாங்கிக் கொள்வேன் என்பதை இங்கே கடுமையான எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

ரொம்ப சோக பாட்டா upload செய்ய வைக்கறீங்க பரி டியர் எனக்கு பிடிக்கல போங்க.... 
Last edited:
#8
???
பாலாவை ஜீவன் உதைத்தது பத்தாது...இன்னும் செமத்தியா உதைக்கனும்...selfish பாலா...நீ மட்டும் என் கைல கிடச்ச:mad::mad::mad::mad:
ஜீவா ரொம்ம்ம்பபப பாவம்.
பவானி..??
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு....
ஒரு வழியா ஜீவா அவன் ஜீவனைக் கண்டு கொண்டான்...????
மிக முக்கியமான இடத்தில் தொடரும் போட்டால் என்ன அர்த்தமாம்???
போங்க காது??u r very baaaaaddddd???
 
Last edited:
#10
❤ஜீவனின் ....
பவானிக்கான தேடல்கள். ....❤ muathu.gif


❤மழைப்பொழியும் மலைப்பிரதேசத்தின் வளைவுகளில். .. giphy (2).gif

❤ மனப்பிரதேசத்தின் வலிகளோடு ஜீவன் பயணிக்க ஆரம்பித்தான் a36c2c035987b8b3903ad331eb41766c.jpg

மலைப்பிரதேசத்தில்
அடைமழைக் கொட்டிக் கொண்டிருந்தது....


❤ ஜீவனின் மனப்பிரதேசம் அனலென எரிந்து கொண்டிருந்தது... tenor (6).gif

❤ இதுவரை அனுபவித்த வலிகளிலே கொடியதாய் தோன்றியது. ..

❤ தன் இஷ்டமானவளை நினைத்து. . ஜீவன் இமைகள் தாண்டி விழுகின்ற விழிநீரை இயற்கை கொடையாய் தந்த மழைநீர் மறைத்தது ... c96dbab0e9c3db6524a45ebcdb3118cf.gif

❤ ஜீவன் வாழ்க்கைக் கடல்... பவானி என்ற பாசப்பள்ளத்தில் தேங்கி நிற்கும் குடிநீர்....

❤ விழியின் தேடல் நிற்கவில்லை....
350984-Raining-Rose-I-Miss-You-Gif.gif
❤ இதயத்தின் நான்கு அறைகளும் விழி வழியே சென்று நாலா பக்கமும் தேடியது. ... rain18_faith0515.gif

❤ தனக்கான உயிரின் தேடலில். .. தன்னின் இயலாமையை நினைத்து தனக்குள் துடித்தான்...

❤ ஜீவன் விழியில். .. நேசத்தை முறித்துக் கொண்ட நேரத்தை நினைத்து நீர் கோர்த்தது. ..

❤ ஜீவன் உறக்கத்திலும்.. பவானியின் உறங்காத நினைவுகளோடு....

❤ ஜீவனின் கண் பார்வை விழுகின்ற தூரத்தில் ஒரு மரத்தின் அடியில்... 6235be8fdbfa6977f43f42e5fa6dbe21.jpg
❤ஜீவனின் ரகசிய அதிசயம்..
❤ ஜீவனின் தனிமைத் தரணியை தரைமட்டமாக்கிய தாரிகை. ..
❤ மனப்பிரதேசத்தை கட்டி ஆட்சி செய்யும் மங்கை இருந்தாள். .❤ ஜீவன் நேசத்தில்... தோய்த்து
எடுத்த பார்வை பார்த்தான்


❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
அபிராமிகாதம்பரி க்கு. ..
?உங்கள் எழுத்துக்கு நிகர் நீங்கள் மட்டுமே. ... 7c642c75bde50ee25575548ce2c72bfe.jpg


?உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் அவ்ளோளோளோளோ அழகும்மா. ..

?என்னிடம் கொடுப்பதற்கு ?????????????????????????????தவிர வேறொன்றுமில்லை. ...

?எழுத்துலகில் மிகப்பெரிய சிம்மாசனத்தில் நீங்கள் அமரும் பொழுது .... இதே தீவிரமான ரசனையோடு பார்த்து ரசிப்பேன் உங்களை. ..
 
Last edited:

Sponsored

Advertisements

New threads

Top