ஜீவனின் துணை எழுத்து - 4

#61
❤கவிதாயினி காதம்பரியின் கவி மொழியில் இதயம் தொட்ட வரிகள் ...❤ View attachment 16977
🌹
பவானியின் நடைப்பயிற்சி. ......


🌹 முதல்நாள் :
ஜீவனின் பாதுகாப்பு வலைக்குள் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி போல் பவானியின் மனம். .. View attachment 16942
🌹 இரண்டாம் நாள் :
ஜீவன் பவானியின் பாதுகாப்பு பற்றி பேசி அவள் மனதின் பக்கம் வந்தான். ... View attachment 16943
🌹 மூன்றாம் நாள் :
ஜீவனுடன் நடைப்பயணம். ..
பவானியின் மனம் நடமாடும் தேன்கூடு ஆக்கியது. .... View attachment 16944
🌹 நான்காம் நாள் :
அவளது உளநோய் பாதிப்பு. .
அவன் உள்ளம் உணர்ந்ததை உதடு உதிர்த்தது. . View attachment 16949

💝"பவானி "உச்சரித்துப் பார்த்தான். .💝

💝ஜீவனின் காத்திருப்பு 💝 View attachment 16952

🌹முதல்நாள் :
ஜீவனின் மனப்பிரதேசத்தின் ஒரு ஓரத்தில் தெளிவான ஏமாற்றம்..... View attachment 16955


🌹 இரண்டாம் நாள் :
ஜீவன் மனப்பிரதேசத்தின் ஒரு பகுதி பவானியின் நினைவுச் சாரலால் நனைந்து கொண்டிருந்தது. .. View attachment 16958


🌹 மூன்றாம் நாள் :
ஜீவனின் மனப்பிரதேசத்தின் தனிமை என்னும் ரசனைக்குள் ரகசியமாய் நிரம்பி விட்டாளோ. ..? View attachment 16959


🌹 நான்காம் நாள் :
ஜீவனின் மனப்பிரதேசத்தின் பலபகுதிகள் தனக்குரிய விருப்பங்களுடன் உடன்பட மறுத்ததால். ...
உள்ளத்தின் ஓரங்கள் வருத்தங்கள் கொண்டு வரண்டு போக ஆரம்பித்தன...

View attachment 16960
🌹 ஐந்தாம் நாள் :
ஜீவனுக்கு தான் கட்டிப் பாதுகாத்த மனதை பவானி எட்டிப் பார்ப்பது போல் உணர்வு வந்தது. ...
Vowww...what a beautiful scenes.😍😍😍😍
Ithamaana kaalanilaiyudan koodiya azhagaana iyatkai...Intha paathaiyil nadanthaal evlo periya depression um iruntha idam theriyaama odidume.
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#70
Jeevanukkullum jeevan undu nu theriyuthu.😍😍@kalaivishwa unga kelvikku jeevan ans koduthuttaanga.😠😠😠

Romba azhagaa irukku kathambari dear😍😍😍😗😗😗😗
Thanks dear 💖
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top