• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜூலி கவுசல்யா கற்று தரும் பாடம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ananyathilak

நாட்டாமை
Joined
Jul 27, 2018
Messages
64
Reaction score
223
Location
Chennai
அன்பு தோழமைகளுக்கு
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......

சில நாட்களாக வலைத்தளத்தில் வெகு சிரத்தையுடன் மக்கள் விவாதித்து கொண்டு இருப்பது கவுசல்யா செய்தது சரியா?? தவறா???
அவரே சரியா?? தவறா???

இது போன்ற தனி மனித தாக்குதல்கள் ஆரோக்கியமானதா???

அதிலும் இவர்கள் இருவரையும் கொண்டாடி ஏற்றி விட்டதும் நாம் தான்...இப்பொழுது தூக்கி மிதிப்பதும் நாம் தான்..
ஏன் இத்தனை அவசரம் நமக்கு????

வீர தமிழச்சி....என்று தமிழச்சியின் அடையாளமாய் நம்மை கொண்டாட சொன்னது யார்???

நாம் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டு அதில் அவர்களை அடங்க சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது???
இவர்கள் நமக்கு கற்று தரும் பாடம் ஒன்று தான்.....அவசரப்பட்டு யாரையும் எதுவாகவும் மாற்ற கூடாது. உச்சாணியில் ஏற்ற கூடாது......பின்பு தூக்கி போட்டு மிதிக்க கூடாது.

முதலில் நாம் மாறுவோம்........பிறகு மாற்றத்தை எதிர் பார்போம்.
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Yena evanga renduperukkum avalavu periya background ella athunala avalavu mosama post memems poduranga
Neenga evalavu dhan yengalai vimarsanam panalum atha yellam thoosu thaturamathiri thatitu avangaloda elakku yetho athey nokiporanga hats off.
Avanga personal life la vimarsanam panurathu yarukkum urimai ellai,
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அந்த பெண்ணிற்கு ஏற்பட்டது மிகப்பெரிய சோகம் அந்த நிகழ்வில் மனதளவில் ஆதரவு கொடுத்து வந்தது சரி. இப்போதைய முடிவு அந்தப் பெண்ணின் தனிபட்ட முடிவு. அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிப்பவர்கள் அவர்கள்தான் இதற்கு நம்முடைய வாழ்த்தோ, கவலையோ கோபமோ தேவையில்லை இது எனது கருத்து. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இது ஜனநாயக நாட்டில் அவர்களது சுதந்திரம்
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK

Well said Chithuma ??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அன்பு தோழமைகளுக்கு
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......

சில நாட்களாக வலைத்தளத்தில் வெகு சிரத்தையுடன் மக்கள் விவாதித்து கொண்டு இருப்பது கவுசல்யா செய்தது சரியா?? தவறா???
அவரே சரியா?? தவறா???

இது போன்ற தனி மனித தாக்குதல்கள் ஆரோக்கியமானதா???

அதிலும் இவர்கள் இருவரையும் கொண்டாடி ஏற்றி விட்டதும் நாம் தான்...இப்பொழுது தூக்கி மிதிப்பதும் நாம் தான்..
ஏன் இத்தனை அவசரம் நமக்கு????

வீர தமிழச்சி....என்று தமிழச்சியின் அடையாளமாய் நம்மை கொண்டாட சொன்னது யார்???

நாம் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டு அதில் அவர்களை அடங்க சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது???
இவர்கள் நமக்கு கற்று தரும் பாடம் ஒன்று தான்.....அவசரப்பட்டு யாரையும் எதுவாகவும் மாற்ற கூடாது. உச்சாணியில் ஏற்ற கூடாது......பின்பு தூக்கி போட்டு மிதிக்க கூடாது.

முதலில் நாம் மாறுவோம்........பிறகு மாற்றத்தை எதிர் பார்போம்.
Thank you for sharing this information darling....
அநன்யா என் மகள் பெயரும் கூட....
உங்க thread பார்த்த பிறகு தான் கௌசல்யாவை பற்றி தகவலை தேடினேன்....
What a bold girl.... chance a illa.... ????
படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லாமே ஒன்று தான் இந்த மாதிரி விஷயங்களில்....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top