• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜெயா - நிப்பான் ஜொல்லிங் மொமண்ட்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
வெளிநாட்டவனிடம் ஜொள்ளிய என் தமிழ் கண்மணியே ?? உன் ஜொ(லொ)ள்ளால் வீழ்ந்தனடி உன்னிடத்தில்!!! எனக்கும் ஒரு பங்கீடு கிடைக்குமோ:p:p:p:p
சாமி உண்டியல் எதுக்கு இருக்கு உடைச்சிரலாம் வாங்க
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஜொள்ளுன்னா ஜொள்ளு... இதுதான் உலகமகா ஜொள்ளு ஜெயா...
பஸ் ஸ்டாண்டு கடையை பற்றி எல்லாம் சொல்லும்போதே நான் அந்த வெளிநாட்டு பையனை கெஸ் பண்ணியிருக்கனும். நீ சொல்லப்போறதை ஜொள்ளு விட்டுட்டே இதை மிஸ் பண்ணிட்டேன்.
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஜொள்ளுன்னா ஜொள்ளு... இதுதான் உலகமகா ஜொள்ளு ஜெயா...
பஸ் ஸ்டாண்டு கடையை பற்றி எல்லாம் சொல்லும்போதே நான் அந்த வெளிநாட்டு பையனை கெஸ் பண்ணியிருக்கனும். நீ சொல்லப்போறதை ஜொள்ளு விட்டுட்டே இதை மிஸ் பண்ணிட்டேன்.
??
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
ஆஹான் !!
Black forest கேக்க்கு தான் இம்புட்டு ஜொள்ளுமா??
ஆசையை கிளப்பிட்டீங்களே?? !!
இன்னிக்கு கடைக்கு போகணுமா னு yosichifying :unsure::unsure:
ஆனாலும் நல்லா இருந்துச்சு உங்க ஜொள்ளிங் ????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Ada namma lakshu kaa vaa ipadinu thonichu apuram kaasu ethuku propose panna ivlo vaa nu thonichu kadaisila paatha ????????????? ithuka intha paadu nu thaan thonichu for your kind information enaku black forest pidikkaathu ???
உங்களுக்கு அத விட பெரியவன் பிரௌனிய தான் பிடிக்கும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top