• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜெய்த்தவர் யார் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
IMG_20190410_190212.jpg

கதிரவனுக்கும்,
பனித்துளிக்கும் போட்டியோ
ரோஜா அழகியை யார்
தழுவுவது என்று ?
தந்திரமாய் இரவில் அவளை
ஆட்கொள்ளும் பனித்துளி....
அதை கண்டு கோபத்தில் .
சுட்டெரிக்கும்
செங்கதிரோன்...!!!
அதில் பனித்துளிகள் மறைய
கதிரோனின் கதிர்கள்
அவளை தழுவ ....
ஜெயித்தவர் யார் ?
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
yammu...... kavithai summa.., jammu nu irukku da honey....:love::love::love:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
View attachment 10865

கதிர
View attachment 10865

கதிரவனுக்கும்,
பனித்துளிக்கும் போட்டியோ
ரோஜா அழகியை யார்
தழுவுவது என்று ?
தந்திரமாய் இரவில் அவளை
ஆட்கொள்ளும் பனித்துளி....
அதை கண்டு கோபத்தில் .
சுட்டெரிக்கும்
செங்கதிரோன்...!!!
அதில் பனித்துளிகள் மறைய
கதிரோனின் கதிர்கள்
அவளை தழுவ ....
ஜெயித்தவர் யார் ?
பனித்துளி தழுவும் போது றோஜா சிறிக்கிறாள்....?????
கதிரவன் தழுவும் போது முகம் சுளிக்கிறாள்.??????
So றோஜாவின் மனதை வென்றவர் பனித்துளிதானுங்கோ....???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
Pic உம் கவியும் ரொம்ப அழகுங்கோ...?????????
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
View attachment 10865

கதிரவனுக்கும்,
பனித்துளிக்கும் போட்டியோ
ரோஜா அழகியை யார்
தழுவுவது என்று ?
தந்திரமாய் இரவில் அவளை
ஆட்கொள்ளும் பனித்துளி....
அதை கண்டு கோபத்தில் .
சுட்டெரிக்கும்
செங்கதிரோன்...!!!
அதில் பனித்துளிகள் மறைய
கதிரோனின் கதிர்கள்
அவளை தழுவ ....
ஜெயித்தவர் யார் ?
:love::love:????
Avarukku night shift... Ivarukku day shift...:p:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top