• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜொல்லுவிட்டத ஜொல்லுலேன்??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
சூப்பர் சூப்பர் ஜூப்பர் ஜூப்பர் ஜொள்ளுக் கவிதை செளந்தர்யா. எனக்கும் சேர்த்து நீங்க இந்தக் கவிதையைப் போட்டனீர்கள் என்று எடுத்துக்கலாமா கோவிச்சுக்க மாட்டீங்களா ஏனென்றால் எனக்குக் கவிதை எழுதத் தெரியாது. ப்ரெளனி பெக் பண்ணுறது பிச்சை எடுக்கிறது என்று நினைச்சுக் கடைசியில சிமியின் மனசை எப்படி ஜெயிச்சவர். சினிமாவிலயோ, கதையில வர கதாநாயகர்களை நாங்கள் சைட் அடிக்கிறதோ, ஜொள்ளு விடுறதோ தப்பில்லை. கல்யாணம் பண்ணிட்டோம் புருசனுக்குத் துரோகம் பண்றம் என்று ஆகாது. எனக்கும் இப்படித் தோணும் பேரப்பிள்ளை எடுக்கிற வயசில ஜொள்ளுவிடுறமே சைட் அடிக்கிறமே தப்பில்லையோ என்று நினைப்பு வரும் என்ன பண்ணுறது எழுத்தாளர்கள் அவ்வளவு வர்ணிச்சு எழுதும் போது நாயகர்களும் கதையில கெத்துக், கம்பீரம், அழகு, ருத்திரம், கோபம், கன்னக்குழி சிரிப்பு, அன்பு, காதல், பாசம் என்று வலம் போது சாதாரண மனிசப் பிறவி நாங்கள் என்ன பண்றது ஜொள்ளு விடத்தான் செய்வோம். எழுத்தாளர்களின் எழுத்துகளில் மயங்கிறோம். நாங்கள் கதையை ஆழ்ந்து ரசிக்கிறோம், கதையைப் பொறுமையா வாசிக்கின்ற திறமையிருக்கு. நான் கதையை வாசிக்கும் போது அந்தக் கதையினுள் ஒன்றி அந்தக் கதாப்பாத்திரமா மாறிடிறோம். என் பையன் சொல்லுவான் அம்மா நான் கதையை வாசிக்கும் போது கதைக்குள் போய் தான் படிப்பேன் என்று அப்பத் தான் கதையை நன்றாக விளங்கி ரசிப்போம். கதையைப் படிக்கும் போது நகச்சுவை வந்தால் சிரிக்கிறோம், சோகம் என்றால் அழுகின்றோம், ஆத்திரப் படுகின்றோம், கோபப்படுகின்றோம், கவலைப் படுகின்றோம் இதே மாதிரித்தான் ஜொள்ளு விடுறது, சைட் அடிக்கிறதும். அதுக்காக நாங்க கெட்ட பொண்ணுகளும் இல்லை. புருசனுக்குத் துரோகமும் பண்ணவில்லை. மணமான பெண்கள் எல்லோருக்கும் புருசன் மேல அன்பு, காதல், பாசம், நட்பு, பிரியம் இருக்கு. அதையும் தாண்டி என்புருசன் தான் எனக்கு மட்டும் தான். "முக்கியமான ஒண்ணு எழுத்தாளர்களின் எழுத்தாற்றலால் எனக்கு ஸ்ட்ரெஸ், மன உளைச்சலில் இருந்து ரிலீப் ஆறுதல் கிடைக்குது." நான் இதற்காக மருந்து எடுப்பதில்லை. நன்றியைத் தவிர எழுத்தாளர்களுக்குத் தெரியப்படுத்த என்னிடம் வார்த் தைகளில்லை. அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் தங்கள் எழுத்துக்களல் என்னை நலப்படுத்துக்கின்றார்கள், ஆறுதல் படுத்துகின்றார்கள். என் இலவச மருத்துவர்கள் அவர்கள். நன்றி எழுத்தாளர்களே நீங்கள் எனக்குக் கடவுள் தந்த வரம். இதை டைப் பண்ணும் போது எனக்குக் கண்ணு கலங்குது. சியர் அப் செளந்தர்யா நாங்க எல்லோருமே நல்ல பொண்ணுங்க தான். மேலும் நான் ஜொள்ளின நாயகர்கள் "டேவிட், துரைலிங், சாரதி, சதா, பார்த்தி, ஷ்யாம், ப்ரெள்னி, குரு, கீச் கீச் ஜம்பு, அரேபிய இளவரசர், கந்தர்வன், கதிர், காவ்யாவின் நதியின் நாயகன், மழை நாயகன், சட்டுன்னு பெயர் நியாபகம் வருதில்லை கோச்சுக்காதேங்கோ காவ்யா. ரோசாவின் வேந்தன், ஜீவன், ஆகாஷ், கதிரேசன், யுவா, ஹஸ்னா, அழகி, சாந்தினி, காதம்பரி என்று இன்னும் நிறைய எழுத்தாளர்களும், நாயகர்களும் இருக்கின்றார்கள் எனக்கு சட்டுன்னு ஞாபகத்தில் வரவில்லை. சகல எழுத்தாளர்களும் என்னை மன்னித்தருளுக. மீ எஸ்கேப் ஹிஹிஹீஈஈ. மீண்டும் ஒருமுறை செளந்தர்யாவிற்கும், சகல வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றியும், வாழ்த்துக்களும் எனது பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.
1580228827722.png1580228850223.png1580228870678.png1580228944896.png1580229001639.png1580229118364.png1580229194507.png1580229312211.png1580229338845.png1580229366269.png
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town

View attachment 21418View attachment 21419View attachment 21420View attachment 21422View attachment 21423View attachment 21424View attachment 21425View attachment 21426View attachment 21427View attachment 21428
அக்கா??????லப் யூ
??????
நான் என்பது நீ அல்லவோ ஷியாமள சோதி????அக்கா
மிகுந்த மகிழ்ச்சி அக்கா ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top