Soundarya Krish
முதலமைச்சர்
ப்ரௌனீ!
குழந்தைங்க சாக்லேட் தின்னு
ஜொல்லு விடுவாங்க!
நான் உன் சாக்லேட் கலர்
முடியைப் பார்த்து ஜொல்லினேன்!
உன் சுருள் முடியின் சுழலில்
சிக்கித் தவிக்கிறேன் நான்
வெளி வர விருப்பமில்லை!
உன் கள்ளச் சிரிப்பு அதில்
கணக்கே இல்லாமல் கரைகிறேன்
திடம் பெறும் நினைவுமில்லை!
உன் சீரிக்கு நீ தரும்
கட்டளைகள் கண்டு சீறிப்பாயுது என்
காதல் கட்டளையில் கடமையாற்ற!
உன்னை வெள்ளை கேனை கிறுக்கு
சொல்லிட்டாளே அந்த ஜிம்மி
அவளுக்கு ஒருநாள் வசமா இருக்கு!
வித விதமா முத்தம் தந்து
எங்களை எல்லாரையும் ஜொல்லவிட்ட
தலைவன் நீ!
பெக் என்றால் பிச்சையெடுக்கிறதுனு
நினைச்ச எங்கள் இளமனசை
முத்தத்தில் ஒருவகை என்று
சொல்லி தூண்டிவிட்டு போனவரே!
?????????????
ஜொல்லு விட்டதை ஜொல்ல வேண்டாம்னு நினைச்சேன் ???
ஜழி ஜொல்லிழுவோம்னு வந்துட்டேன் ?
கடைசி கருத்து: (நம்ப ப்ரௌனீ ஜொல்லுனது தான்)
"பியூட்டி இஸ் இன் தெ ஐ ஆப் பீஹோல்டர்"
கலி சமைத்தாலும்
புல் அறுத்தாலும்
என் புருசன் தான்
என் ஜொல்லு தான்
எல்லா நாளுமே???
???
குழந்தைங்க சாக்லேட் தின்னு
ஜொல்லு விடுவாங்க!
நான் உன் சாக்லேட் கலர்
முடியைப் பார்த்து ஜொல்லினேன்!
உன் சுருள் முடியின் சுழலில்
சிக்கித் தவிக்கிறேன் நான்
வெளி வர விருப்பமில்லை!
உன் கள்ளச் சிரிப்பு அதில்
கணக்கே இல்லாமல் கரைகிறேன்
திடம் பெறும் நினைவுமில்லை!
உன் சீரிக்கு நீ தரும்
கட்டளைகள் கண்டு சீறிப்பாயுது என்
காதல் கட்டளையில் கடமையாற்ற!
உன்னை வெள்ளை கேனை கிறுக்கு
சொல்லிட்டாளே அந்த ஜிம்மி
அவளுக்கு ஒருநாள் வசமா இருக்கு!
வித விதமா முத்தம் தந்து
எங்களை எல்லாரையும் ஜொல்லவிட்ட
தலைவன் நீ!
பெக் என்றால் பிச்சையெடுக்கிறதுனு
நினைச்ச எங்கள் இளமனசை
முத்தத்தில் ஒருவகை என்று
சொல்லி தூண்டிவிட்டு போனவரே!
?????????????
ஜொல்லு விட்டதை ஜொல்ல வேண்டாம்னு நினைச்சேன் ???
ஜழி ஜொல்லிழுவோம்னு வந்துட்டேன் ?
கடைசி கருத்து: (நம்ப ப்ரௌனீ ஜொல்லுனது தான்)
"பியூட்டி இஸ் இன் தெ ஐ ஆப் பீஹோல்டர்"
கலி சமைத்தாலும்
புல் அறுத்தாலும்
என் புருசன் தான்
என் ஜொல்லு தான்
எல்லா நாளுமே???
???
Last edited: