• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஜோடிகளுக்கு பிக்சர் செலக்ட் பண்ணுங்க

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஹாய் பிரிண்ட்ஸ்,

நான் அதிகமாக நியூ மூவி பார்ப்பது இல்ல.. ஓடிப்போலாமா ஸ்டோரில வரும் சுமிம்மாவிற்கு நான் பிக்சர் செலக்ட். பண்ணிட்டேன்.. இந்த கதையில் மொத்தம் ஐந்து இளம் ஜோடி இருக்காங்க.. சோ அவங்களுக்கு ஏற்ற picture செலக்ட் பண்ணி சொல்லுங்க.. நான் நேம் மட்டும் சொல்லிட்டு போறேன்..

நிரஞ்சன், மகேஷ், சசிதரன், கௌசிக், பிரவீன்...

நித்திலா, சங்கரி, அனிதா, கார்த்திகா, வித்யா...


பெயர் சொல்லிட்டாங்க.. நேருக்கு நேர் இருக்கவங்க தான் ஜோடி என்று நீங்களே முடிவு பண்ணக்கூடாது... :ROFLMAO:நான் நேம் மட்டும் சொன்னேன்..:) ஜோடி இவங்க தான் என்று சொல்லலா..;)

இவங்களுக்கு ஏற்றவண்ணம் ஹீரோ, ஹீரோயின் செலக்ட் பண்ணி சொல்லுங்க.. எல்லோருமே ரொம்ப ஜாலி டைப்.. சோ அதுக்கு ஏற்றார் போல செலக்ட் பண்ணுங்க..
அவங்களோட பிக்சர் போடுங்க.. இந்த பத்து பேருக்கும் நானே செலக்ட் பண்ணனுமா என்று நினைக்க வேண்டாம்..

ஆளுக்கு ஒரு கதாபாத்திரம் செலக்ட் பண்ணி அவங்களுக்கு பிக்சர் போடுங்க.. பிக்சர் மேல நேம் மேன்ஷன் பண்ணுங்க யாருக்கு இந்த pic அண்ட் ஹீரோயின் நேம்..
அதில் பேஸ்ட் அண்ட் எல்லோருக்கும் பிடிச்ச ஒருவரை ஒரு கதாபாத்திரத்திற்கு செலக்ட் பண்ணி ஓகே என்றால் conform பண்ணிரலாம்...

நான் அடுத்த ud உடன் வந்து உங்களை சந்திக்க ஓடி வருகிறேன்.. மக்களே உங்களை நம்பி இந்த வேலையைக் கொடுத்துட்டு போறேன்.. என்னை ஏமாற்ற மாட்டீங்க என்று நினைக்கிறேன்.. ரெடி.. ஸ்டார்ட்... ஒன்.. டூ.. திரீ.. கோ...

அன்புடன்
சந்தியா ஸ்ரீ
Name ah yosichu vakkavee romba neeram aagum polayeee ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top