• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience டங் டிவிஸ்டர் வெற்றியாளர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஹாய் SM தள குடும்ப உறுப்பினர்களே நம் ஆசிரியர் கொடுத்த @Vijayanarasimhan டங் டிவிஸ்டர் என்ற போட்டியில் கலந்து கொண்ட வீரமங்கைகளே உங்களுக்கு @smteam சார்பாக வாழ்த்துகள் என்ன கொடுத்தாலும் நாங்கள் ஒரு கை பார்ப்போம் என்று களத்தில் குதித்து உங்களின் திறமை யை வெளிபடுத்தி உள்ளிர்கள்

வெற்றி பெற்றவர்களை எதன் அடிப்படையில் தீர்மானிப்பது என்று என் மண்டையை உடைக்க வைத்துவிட்டார் நமது ஆசிரியர் ஒவ்வொருத்தரும் சொன்ன வேகம் ஒரு எழுதாவது அவர்கள் சொல்லில் பிழை கண்டுபிடிக்கலாம் என்று விடிய விடிய ரிப்பிட் மோடு போட்டு கேட்டும் என்னால் ஒருத்தர் பேசியதிலும் பிழை கண்டுபிடிக்க முடியவில்லை

பின் எப்படி யார் வெற்றியாளர் போட்டி அறிவித்த உடனே 30 நிமிடங்களுக்குள் @Kavichithra பேசி அனுப்பிவிட்டாள் இதன் அடிப்படையிலும் நாம் சொல்ல முடியாதே இங்கு ஆர்வமும் கலந்துகொண்டு நம்மாலும் முடியும் என்று 6 பேர் தங்களை நிருபித்து உள்ளார்கள்


@jeyalakshmigomathi. 24 வினாடிகள்
@Premi. 25 வினாடிகள்
@karthikamanoharan. 26 வினாடிகள்
@Kavichithra. 28 வினாடிகள்
@Selva sankari 45 வினாடிகள்
@Raman 48 வினாடிகள்



அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
???. பங்கேற்க வாய்ப்பளித்த @Manikodi அவர்களுக்கும், பதிவு செய்ய உதவிய @jeyalakshmigomathi அவர்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்...
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்????????
பங்கேற்றதே மகிழ்ச்சி தான்.. வாழ்த்துகளுக்கு ???கொண்டாட்டம் தான்..
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அருமை அருமை டாலி... ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top