ஹலோ ஹலோ மக்களே
வணக்கம்,வணக்கம்
நேற்று எனக்கு தேர்வுகள் இருந்த காரணத்தால் யூடி போடமுடியவில்லை சாரி அதுக்கு முதலில், இந்த வாரத்தில் இடையே இடையே தேர்வுகள் உள்ளது அன்றைய நாள் மட்டும் யூடி மறுநாளோடு சேர்த்து போடப்படும் .
அடுத்தது சிறு வேண்டுக்கோள், ஒரு புது முக எழுத்தாளர் நான் நிறை,குறைகள் பற்றி நான் அறிந்தால் இன்னும் சிறப்பாக எழுத அது எனக்கு உதவும் பா
நான் உங்களுக்கு பிடிக்குமா,பிடிக்காதா என்பதிலே மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்
பிடித்திருந்தால் தவறாது கூறுங்களே,ஒரே ஒரு வார்த்தை அது எனக்கு பெரிய வார்த்தை பெரிய ஊக்கத்தை கொடுக்கும்
சென்ற பதிவுகளுக்கு விருப்பத்தை பகிர்ந்துக்கொண்டு என்னை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
ஹாப்பி ரீடிங்
அன்புடன்
இளநிலா ஸ்வீட்டி

Last edited: