• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டாக்டர் அஸ்வின் விஜய் வீடியோ பாருங்கள்...வீட்டில் இருங்கள்...பயணத்தை தவிருங்கள்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அன்பான மக்களே

டாக்டர் அஸ்வின் விஜய் இந்த வீடியோவில் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்.

தயவு செய்து பயணங்களைத் தவிருங்கள்.

சொந்த ஊருக்குச் சென்று விட்டால் போதும் என்ற உங்கள் ஆவல் புரிகிறது.

ஆனால் நீங்கள் நிற்கும் பேருந்து நிலையங்களில், உங்களுடன் பயணிப்பவர்களில், நீங்கள் கொண்டு செல்லும் பைகளில் எத்தனை பாதிக்கப் பட்டு உள்ளது என்று தெரியாது.

சோசியல் distancing என்று உலகமே அலறி கொண்டு இருக்கிறது.

காய்கறி கடைகளிலும், இறைச்சி கடைகளிலும், வண்டி இருக்கிறது என்று ஊர் சுற்றவோ கிளம்பி விடாதீர்கள் .

வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ சென்று வந்திருந்தால் தயவு செய்து தெரிய படுத்துங்கள்.இது உங்களோடு போவது மட்டும் இல்லை.நீங்கள் இருக்கும் தெருவே பாதிக்கப்படலாம்.

டாக்டர் அஸ்வின் விஜய் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்.

நீங்கள் பயணம் செய்வது உங்களுக்கும் நல்லது அல்ல, எந்த ஊருக்குச் செல்கிறீகளோ அந்த ஊரில் இருக்கும் உங்கள் குடும்பம், உற்றம், சுற்றம் அவர்களுக்கும் நல்லதில்லை.

நானும் சென்னை வாசி இல்லை தான்.

இருந்தாலும் பயணம் இப்பொது எனக்கோ, என் வீட்டினருக்கோ நன்மை பயக்காது என்று ஊருக்கு செல்வதை தவிர்த்து விட்டோம்.

தயவு செய்து இருக்கும் இடத்தில் இருங்கள்.

உணவு, தண்ணீர், காய்கறி, மளிகை சாமான் எல்லாம் கிடைக்கிறது.

பயம் வேண்டாம்.பதட்டம் வேண்டாம்.மாஸ் panic buying வேண்டாம்.

முடிந்த அளவிற்கு இந்த வீடியோவை பயணம் செய்ய முடிவு செய்து இருக்கும் எல்லோருக்கும் அனுப்புங்கள்.
குடும்பத்தை பிரிந்து இருப்பது மனம் வருத்தும் செயல் தான்.

ஆனால் அவர்கள் உயிருக்கு இதனால் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள்.



நோய் தொற்றுக்கு ஆளாகாதீர்கள்.
நோய்களைப் பரப்பாதீர்கள்.

வீட்டிற்குள் இன்னும் மூன்று, நான்கு வாரம் பல்லைக் கடித்து கொண்டு இருந்து விடுங்கள்.

stay home and stay safe.
dont travel
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
:love::love:(y)(y)
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
விழிப்புடன் இருப்போம், நோய் தொற்றை தவிர்ப்போம்.
 




Nithyapoovendan

புதிய முகம்
Joined
Sep 17, 2018
Messages
18
Reaction score
46
Location
Chennai
People still awareness illama irukaga. Evagaluku puriutha illayanea therila yethuku evlo rules podraganu yosikama antha rules vaichea evaga ellathaium break panitu irukaga. This attitude is very dangerous..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top