கடலில் விழுந்த மழைத்துளியாய் உன்னில் கரைந்தே போகிறேன் தினம்தினம் மீட்டெடுக்க நீயே வருவாய் என்ற நம்பிக்கையில்!