• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டைரி பக்கம் - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஆக்கிரமிக்கப்படாத

இதயக்கூட்டில்

சிலந்தியாய்

நீயும் உள் நுழைய

காதல் என்னும்

வலையை அழகாய்

பின்ன சிறகடித்த

பட்டாம்பூச்சியாய்

நானும் உன் காதல்

வளையில் விரும்பியே

மாட்டி கொள்ள

தப்பிக்க வழி இருந்தும்

தவிர்த்தே விட

பின்னலிட்ட வளைக்குள்

வளையாய் நானும் இன்று

நீங்கவே வேண்டாம்

என்ற முடிவோடு!
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
அழகான கவிதை??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top