• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience ?? ட்விஸ்ட் ராணி அகிலாவின் வா... அருகே வா....??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
?ட்விஸ்ட் ராணி
அகிலாவின்
. ...c5f6dfa634db95118c4b85e3d422ec6e.jpg


?வா.. அருகே வா...?


270927944031201.gif

?நாவல்களில் நாம் அதிகம் தேடுவது சந்தோஷங்கள் மட்டுமே. ..

?ஆனால் நம் ட்விஸ்ட் ராணி நம் தினசரி நிகழ்வுகளில் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும்... தீர்வுகள் சொல்வதில் நீதிதேவதை. ..

?இராணுவ கதைக்களத்தில்...

?திலக் அறிமுகக் காட்சி...
மரணத்தை எட்டிப் பார்க்கும் தருவாயில் உடல் இந்திய மண்ணுக்கு. .. உயிர் இந்திய தேசத்திற்கு. .. என்று அவன் வீர முழக்கமிட. .. மனம் மட்டும் அவளுக்கு. ...
மரண வாயிலில் இருக்கும் போதும் காதலியின் குறும்பை ரசிக்கும் திலக். ...


❤ திலக்கின் காதலைச் சொல்ல...
❤ அவனின் பியூட்டி. .. என்ற உச்சரிப்பே போதும்...


? திலக்கின் காதல் பரிசு உயிர் உருகச் செய்யும்...


?பூங்கோதை... பியூட்டி என்ற சொல்லுக்கு பொருத்தமானவள்.... அழகிலும். .. மனதிலும். ..

?ஊரே ராசியில்லாதவள் என்று தூற்றும் போதும். .. அதை எளிதாக கடப்பவள். ..

?இராணுவ வீரனின் காதலியாக. .. மனைவியாக. ..
?வலி தாங்கும் கற்கள் சிலையாவது போல்... வலி தாங்கும் பெண்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விடுகிறார்கள். ....


? இன்னல்களை தாங்கும் பெண்களுக்காக சமுதாயத்தை நோக்கி ட்விஸ்ட் ராணி அகியின் கேள்விக்கணைகள். ..

?மனைவியை இழந்த கணவனுக்கு இல்லாத சட்ட திட்டங்கள். .. ஒரு கணவனை இழந்த மனைவிக்கு மட்டும் எதற்கு. .?

?காலத்தின் சுழற்சி. .. வாழ்ந்தோர் வீழ்வதும். ..
வீழ்ந்தோர் வாழ்வதும் இயற்கைதானே. .? இதில் ராசி. . சகுனம் என்று மனிதர்களைக் காயப்படுத்துவது எத்தகைய பேதமை. .?


? அகிலாவின் நீதிமொழிகள். ..

? காதலும். .. இனிமையும். .. ஏற்றத்தாழ்வு இல்லாமல் அன்பு செலுத்தும் எல்லோர் வீட்டிலும் இருக்கும். ...

?பல இழப்புகளுக்கு பின்னும் வாழ்க்கை இருக்கு. ..

?நம் மனதின் எண்ணங்களே. .. நம் வாழ்வின் நிகழ்வுகளை நம் அருகே கொண்டு வருகிறது. ...

?இல்லறத்திற்கு அரணாக அமைவது. ..

? நல் எண்ணமும். ...
?அன்பும் மட்டுமே. ...




? பியூட்டி அகி. ...
? கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்களுக்கு அகிலாவின் எழுத்து விலை மதிக்க முடியாத பொக்கிஷம். ..


? ஒவ்வாரு பெண்ணும் அகிலாவின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ..

? அகிலாவின் எழுத்தை வாசித்த பின் நம் துயரங்கள் தூசு என்று கடப்பது உறுதி. ...
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
@Sugaa librarian sugaa.. ennai mattum per solli kupida sonnenga haritha akka nu kupiduraanga enaku mattum thaan rules aaaaaaa
நீங்களும் அக்கா சொல்லனுமா...
சுகாக்கு மகிழ்ச்சி தான். .. தாராளமா சொல்லுங்க. ..???
அக்கா. ..ன்னு. .
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நீங்களும் அக்கா சொல்லனுமா...
சுகாக்கு மகிழ்ச்சி தான். .. தாராளமா சொல்லுங்க. ..???
அக்கா. ..ன்னு. .
Yes sugaa kaa.. ??? thank you thank you.. first apadi thaane kupiten sugaa kaa nu pottutu kaa vaa delete panniye comment poduven ipo antha vela micham??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,883
Location
madurai
படங்களும், வார்த்தைகளும் அருமை sugaa dear... ரொம்ப நெகிழ்ச்சியான விமர்சனம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top