தக்காளி அடை

#11
புழுங்கல் அரிசி- 1/4 படி
தக்காளி- 4(பெரியது)
காய்ந்த மிளகாயை-10
மல்லி(தனியா)
சீரகம்
உப்பு
கடுகு,உளுத்தம் பருப்பு (தாளிப்பதற்கு)
வெங்காயம்(சிறியதாய் நறுக்கியது) & கருவேப்பிலை

செய்முறை:
1.அரிசி 3மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
2.மிளகாய், தனியா மற்றும் உப்பு(தேவையான அளவு) சேர்ந்து அரைத்து கொள்ளவும் (without water)
3.அத்துடன்அரிசி மற்றும் தக்காளி சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும்... கடைசியாக சீரகம் சேர்த்து நன்கு அரைக்கவும்.(இட்லி மாவு பதத்தில்)
4.கடுகு , உளுத்தம் பருப்பு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கி மாவை தாளித்து, தேசை போல் வார்த்தேக் கொள்ளவும்.
5.சுடான தக்காளி அடை ரெடி..
Different recipe 😋😋😋 yummy
 

Latest updates

Latest Episodes

Top