• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தக்காளி பச்சடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
View attachment 25397
தேவையான பொருட்கள்:-
தக்காளி- 4 ( அ) 5
து. பருப்பு - 2 கரண்டி வேக வைத்தது
சி. வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் -1
தாளிக்க - கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை :-
முதலில் தக்காளியை வேக வைத்து ஆறியவுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் கரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள் சேர்த்து வேக வைத்த பருப்பு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது நேரத்தில் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
View attachment 25397
தேவையான பொருட்கள்:-
தக்காளி- 4 ( அ) 5
து. பருப்பு - 2 கரண்டி வேக வைத்தது
சி. வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் -1
தாளிக்க - கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை :-
முதலில் தக்காளியை வேக வைத்து ஆறியவுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் கரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள் சேர்த்து வேக வைத்த பருப்பு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது நேரத்தில் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
?????????
ஆகா செம்மயா இருக்கு தோசை ,சப்பாத்தி கு லாம் சாப்டா செம்மயா இருக்கும்!!♥♥??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top