• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தசாவதார கோவில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
திருமங்கை ஆழ்வாருக்கு தசாவதார காட்சியை காட்டியருளிய ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்....

திருமால் தன்னுடைய தசாவதார காட்சியை திருமங்கை ஆழ்வாருக்கு காட்டியருளிய இடமே ஸ்ரீரங்கத்தில் உள்ள தசாவதார கோவில் ஆகும்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் மதிற்சுவர் கட்டுமானப் பணிகளை செவ்வனே செய்து வந்தார், திருமங்கை ஆழ்வார்.

திருமால் மீது அதீத பக்தி கொண்ட திருமங்கை ஆழ்வாருக்கு, ஓர் ஆசை. திருமாலின் 9 அவதாரங்களையும் ஒரே சமயத்தில் தரிசிக்க விரும்பினார். கொஞ்சம் பேராசை தான்.

தன்னுடைய ஆசையை நிறைவேற்றும்படி திருமாலிடம் வேண்டினார். மனம் உருக பிரார்த்தனை செய்தார்.

தன் பக்தனின் வேண்டுதலால், திருமாலின் மனம் இரங்கியது. திருமங்கை ஆழ்வாருக்கு, அவர் விரும்பியபடியே 9 அவதாரங்களிலும் தரி சனம் தந்தார்.

அது மட்டுமல்ல 10-வது அவதாரமான கல்கி அவதாரம் எப்படி இருக்கும் என்பதையும் அவருக்கு காட்டி அருளினார்.

தசாவதார காட்சியை கண்ட திருமங்கை ஆழ்வார், கன்னீர் மல்க இறைவனை துதித்தார். பக்தி பரவசத்தில் ‘பிறவி எடுத்த பயன் கிடைத்துவிட்டது’ என மகிழ்ந்தார்.

திருமால் தன்னுடைய தசாவதார காட்சியை திருமங்கை ஆழ்வாருக்கு காட்டியருளிய இடமே ஸ்ரீரங்கத்தில் உள்ள தசாவதார கோவில் ஆகும்.

கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பில் ராஜகோபுரம் உள்ளது.

உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம், அதன் வலதுபுறம் அகோபில மட ஸ்தாபகரின் திருமேனி தனி சன்னிதியில் உள்ளது.

அதையடுத்து தனி சன்னிதியில் திருமங்கை ஆழ்வாரின் திருமேனி இருக்கிறது.

அவரது இருபுறம் நம்மாழ்வார் மற்றும் உடையவரும், அருகே திருமங்கை ஆழ்வாரின் உற்சவ விக்கிரகமும் காணப்படுகின்றன.

தனி மண்டபத்தில் அரங்கநாதரின் வாதுகை பற்றி 1008 ஸ்லோகங்களை இயற்றிய வேதாந்த தேசிகரின் திருமேனி இருக்கிறது.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், திருமாலின் தசாவதார திருமேனிகள் ஒரே வரிசையில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளன.

திருமால் கடைசியாக எடுக்க உள்ள கல்கி அவதாரத்தையும் சேர்த்து 10 மூலவர்கள், ஒரே இடத்தில் சேவை சாதிப்பது எங்கும் காணக்கிடக்காத காட்சி ஆகும்.

மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என நான்கு அவதாரங்களிலும் திருமால் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

வாமனரின் வலது கை தானம் வாங்குவது போலவும், இடது கையில் குடையுடனும் காட்சி தருகிறார்.

பரசுராமர் வலது கரத்தில் கோடாரியுடனும், ராமபிரான் வில் அம்புடனும், பலராமர் கலப்பையுடனும் காட்சி தருகின்றனர்.

ஒரு கையை நாட்டிய பாவத்தில் வைத்தபடியும், மற்றொரு கையில் வெண்ணெயுடனும் கிருஷ்ணர் வீற்றிருக்கிறார்.

கல்கி பகவான் அவதாரம் கருவறையின் கடைசியில் அமைந்துள்ளது. கல்கி பகவான் வலது கரத்தில் கத்தியும், இடது கரத்தில் கேடயமும் தாங்கி, குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். கருவறையின் வடக்கில் சேனாதிபதி விஸ்வசேனர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.

கருவறையில் 10 மூலவர்கள் இருந்தாலும் உற்சவர் ஒருவர் தான். லட்சுமி நாராயணன் மூலவராய் வீற்றிருக்க, அவர் முன் உற்சவ மூர்த்தமாகவும் சேவை சாதிக்கிறார்.

அவரது வலது கை வரத ஹஸ்த முத்திரையுடன் இருக்க, மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை இடக்கையால் அனைத்துக் கொண்டிருக்கிறார். உற்சவர் பீடத்தை சுற்றி எட்டு சிம்மங்கள் உள்ளன.

திருமாலின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிபதியாக திகழ்கின்றன.

மச்சம் கேதுவுக்கும்,

கூர்மம் சனி பகவானுக்கும்,

வராகம் ராகுவுக்கும்,

நரசிம்மம் செவ்வாய்க்கும்,

வாமனர் குருவுக் கும்,

பரசுராமர் சுக்ரனுக்கும்,

ராமபிரான் சூரியனுக்கும்,

பலராமர் குளிகன் மற்றும் மாந்திக்கும்,

கிருஷ்ணர் சந்திரனுக்கும்,

கல்கி புதனுக்கும் அதிபதி.

குறிப்பிட்ட கிரக தோஷம் உள்ளவர்கள் குறிப்பிட்ட அவதாரத்திற்கு ஆராதனை செய்து பயன் பெறுகின்றனர்.

தினசரி 2 கால பூஜை இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. தினசரி அபிஷேகம் செய்ய வலம்புரி சங்கு தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

கார்த்திகை மாதம் 5 நாட்கள் திருமங்கை ஆழ்வாருக்கு உற்சவம் மிகச்சிறப்பாக நடை பெறுகிறது. ஐந்தாம் நாள் திருமங்கை ஆழ்வார் வீதியுலா வருவார்.

இந்த ஆலயத்தில் சித்திரை, ஆடி, ஐப்பசி, மாதப் பிறப்புகள், தீபாவளி நாட்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கார்த்திகை மாதம் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. அன்று லட்சுமி நாராயணர் திருச்சுற்றில் மட்டும் உலா வருவார்.

தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் உற்சவர் லட்சுமி நாராயணர் மற்றும் தாயார் சேவை சாதிக்க ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

அகோபில மடத்து ஜீயர்களால் தினசரி ஆராதனைகள் சிறப்பாக நடை பெறுவதுடன், ஆலயமும் மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

10 அவதார பெருமாள்களின் தரிசனம் சகல பாவங்களையும் நீக்கி, பரவச அனு பவத்தை தருவது நிச்சயம்.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந் திருக்கும்.

*அமைவிடம்*

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ளது இந்த ஆலயம். மேலூர் செல்லும் சாலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து 1½ கி.மீ. தூரத்தில் கோவில் இருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதியும், மினிபஸ் வசதியும் உண்டு.

நெடுந்தெரு என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது.

படித்ததில் பிடித்தது.
 




X

XopanShorm

Guest
Советник премьер-министра Британии Бориса Джонсона Мунира Мизра, работавшая с ним на протяжении 14 лет, подала в отставку после скандала. Об этом сообщает Daily Mail со ссылкой на ее письмо.

По данным издания, она уходит из-за отказа премьера принести извинения за свои обвинения в адрес депутата Кейра Стармера.

«С большим сожалением сообщаю об уходе с поста. Вы знаете причину моего решения... Вы пытались сегодня разъяснить свою позицию, но, несмотря на мои настойчивые просьбы, не принесли извинения», — говорится в сообщении.

Кроме того, об уходе в отставку на фоне скандала заявил также директор по коммуникациям на Даунинг-стрит Джек Дойл. По его словам, последние недели ужасно сказались на его семейной жизни.

Скандал произошел в понедельник, 31 января, после заседания в парламенте по поводу расследования о вечеринках на Даунинг-стрит. Стармер задал вопрос Джонсону, однако премьер вместо ответа обвинил его в том, что, будучи генеральным прокурором, тот не смог привлечь к ответственности известного сексуального преступника Джимми Сэвила. Позднее Джонсон взял свои слова обратно, однако отказался принести извинения.

Интернет ресурс спонсора:
[/URL]
[/URL]
[/URL]
 




X

XopanShorm

Guest
Президент России Владимир Путин в телефонном разговоре с французским коллегой Эммануэлем Макроном привлек внимание к провокационным заявлениям Украины, идущим вразрез с минскими договоренностями. Соответствующее сообщение опубликовано в четверг, 3 февраля, на сайте Кремля.

«Владимир Путин вновь привлек внимание к провокационным заявлениям и действиям киевского руководства, идущим вразрез с минскими договоренностями», — говорится в тексте.

Также президенты условились о дальнейших личных контактах.

Ранее пресс-секретарь президента Дмитрий Песков заявил, что точная дата встречи президента России Владимира Путина с президентом Франции Эммануэлем Макроном пока не согласована.

Между французским лидером и его российским коллегой за последние дни состоялся не один разговор. Так, политики беседовали 31 и 28 января и обсуждали по телефону неучтенные требования России к США и НАТО по вопросу гарантий безопасности в Европе.

Выбор редакции:
[/URL]
[/URL]
 




X

XopanShorm

Guest
Российский политолог Андрей Суздальцев заявил, что усиление противостояния между Россией и Украиной выгодно президенту Турции Реджепу Эрдогану по нескольким причинам. Об этом сообщает РИА Новости.

Так, по мнению эксперта, Москва и Киев будут «заискивать» перед турецким лидером, и он организует поставки российского газа в обход границы территории Украины по «Турецкому потоку», а также построит завод своих беспилотников на территории Украины. Суздальцев также выразил мнение, что российские беспилотники новейших моделей спокойно собьют турецкие беспилотники, но само предприятие подается как «индикатор крепкой, вековой дружбы турецкого и украинского народов».

«У него очень большие планы, он как настоящий мародер в международных отношениях: хочет везде получить какую-то выгоду из распрей, из конфликтов», — подчеркнул политолог.

Ранее Эрдоган после переговоров с украинским коллегой Владимиром Зеленским в Киеве снова заявил о готовности принять лидеров России и Украины и устроить их встречу в Анкаре. «Я снова выражаю готовность Турции принять у себя лидеров России и Украины», — отметил политик в заявлении для прессы. По мнению Эрдогана, встреча Зеленского с президентом России Владимиром Путиным позволит уладить их разногласия.

Спонсоры новостей сегодня:
[/URL]
[/URL]
[/URL]
 




X

XopanShorm

Guest
Крымский политический эксперт и депутат Государственной Думы седьмого созыва Руслан Бальбек ответил на заявление США о планах России сфабриковать предлог для вторжения на Украину. Об этом пишет РИА Новости.

«В общем, традиционно Пентагон напустил туману, поставил дымовую завесу, чтобы скрыть от общественности пустое место, ведь подобные заявления иначе как пустой болтовней назвать нельзя», — заявил он.

По словам политика, у России нет опыта в создании фейковых новостей и видео, «и получать мы его не собираемся». Бальбек назвал специалистами по фейки Соединенные Штаты и их ближайших союзников, отметив, что «там все поставлено на поток».

«Что же касается источников, на которые туманно ссылается представитель Пентагона, то, думаю, это очень сомнительная личность, ведь, как показывает опыт, зачастую американские официальные лица черпают информацию из соцсетей и чьих-то разговоров», — сказал он.

Ранее представитель Пентагона Джон Кирби заявил о планах России сфабриковать предлог для вторжения на Украину. По его словам, Москва якобы собирается инсценировать атаку со стороны Киева или разведывательных сил против суверенной российской территории или против русскоязычного населения, чтобы оправдать свои действия.

Наши партнеры:
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
 




X

XopanShorm

Guest
Российский истребитель Су-27 создавался в 1980-х годах в качестве «убийцы» американских F-15 Eagle и F-14 Tomcat, пишет обозреватель американского издания 19FortyFive Брент Иствуд.

Автор заявляет, что Су-27 до сих пор используется Воздушно-космическими силами (ВКС) России «и является проверенным временем самолетом, несмотря на несколько аварий на авиашоу и отсутствие реального боевого опыта».

Иствуд называет Су-27 истребителем с «отличной дальностью полета, потому что он должен был поражать американские бомбардировщики B-52 и B-1». «Он может нести до десяти ракет или комбинацию бомб и ракет вместе с 30-миллиметровой пушкой», — напоминает обозреватель.

В частности, Су-27, способный летать со скоростью 2,35 числа Маха, может применять управляемые ракеты Р-73 класса «воздух-воздух».

Тем не менее Иствуд уверен, что Су-27 уступает американским истребителям пятого поколения F-22 Raptor и F-35 Lightning II, имеющим радиопоглощающее покрытие и высокоточные ракеты AIM-120 Advanced Medium-Range Air-to-Air Missile (AMRAAM) или AIM-9 Sidewinder класса «воздух-воздух», работающие по принципу «выстрелил и забыл».

В январе Military Watch привело одну из версий, объясняющих покупку в 1980-х годах Китаем у СССР истребителей Су-27 вместо МиГ-29. Как пишет издание, советская сторона могла поменять свою позицию, касающуюся возможности экспорта Су-27, в процессе совместного распития алкогольных напитков с китайской.

Спонсоры новостей в Москве:
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
 




X

XopanShorm

Guest
Журналистам немецкой телерадиокомпании Deutsche Welle (DW) запретили доступ в Государственную Думу и отказали в аккредитации на ее мероприятия по поручению спикера палаты Вячеслава Володина. Об этом сообщается на сайте Госдумы.

Ранее Вячеслав Володин заявил, что меры российского правительства против Deutsche Welle могли быть еще более жесткими. Он добавил, что Россия не оставит без внимания недружественные действия против страны.

3 февраля МИД России заявил, что в стране будет прекращено спутниковое и иное вещание немецкой телерадиокомпании Deutsche Welle в порядке реакции на недружественные действия ФРГ по запрету вещания немецкоязычного телеканала RT DE. Также ведомство планирует инициировать процедуру рассмотрения вопроса о признании компании иностранным агентом.

1 февраля Комиссия по надзору за СМИ запретила телеканалу RT DE вещание на немецком языке в Германии. Причиной стало отсутствие у телеканала требуемой законом о СМИ лицензии. В конце декабря 2021 года немецкоязычный медиарегулятор MABB снял с вещания в Европе телеканал RT DE. Представители телеканала сочли действия медиарегулятора незаконными и объявили, что планируют добиваться пересмотра этого решения в судебном порядке.

Сайт спонсора новостей:
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
 




X

XopanShorm

Guest
Крымский политический эксперт и депутат Государственной Думы седьмого созыва Руслан Бальбек ответил на заявление США о планах России сфабриковать предлог для вторжения на Украину. Об этом пишет РИА Новости.

«В общем, традиционно Пентагон напустил туману, поставил дымовую завесу, чтобы скрыть от общественности пустое место, ведь подобные заявления иначе как пустой болтовней назвать нельзя», — заявил он.

По словам политика, у России нет опыта в создании фейковых новостей и видео, «и получать мы его не собираемся». Бальбек назвал специалистами по фейки Соединенные Штаты и их ближайших союзников, отметив, что «там все поставлено на поток».

«Что же касается источников, на которые туманно ссылается представитель Пентагона, то, думаю, это очень сомнительная личность, ведь, как показывает опыт, зачастую американские официальные лица черпают информацию из соцсетей и чьих-то разговоров», — сказал он.

Ранее представитель Пентагона Джон Кирби заявил о планах России сфабриковать предлог для вторжения на Украину. По его словам, Москва якобы собирается инсценировать атаку со стороны Киева или разведывательных сил против суверенной российской территории или против русскоязычного населения, чтобы оправдать свои действия.

Наши источники:
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
[/URL]
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top