• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
பாவம் மது...நல்லா கூப்பிட்டு வச்சி அவமானப்படுத்துன மாதிரி பண்ணிட்டாங்க...

எப்பவுமே வெற்றியின் கைப்பொருள்களை விரும்பும் ராஜா,
கல்யாண விஷயத்திலும் தன்னோட புத்தியைக் காண்பித்து விட்டான்.
அதற்காக வெற்றி விட்டுக்கொடுக்க மது என்ன உயிரற்ற வெறும் ஜடப்பொருளா? உயிரும், உணர்ச்சியும் உள்ள பெண் என்பதை வெற்றி ஏன் மறந்தான்?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
பாவம் மது...நல்லா கூப்பிட்டு வச்சி அவமானப்படுத்துன மாதிரி பண்ணிட்டாங்க...

எப்பவுமே வெற்றியின் கைப்பொருள்களை விரும்பும் ராஜா,
கல்யாண விஷயத்திலும் தன்னோட புத்தியைக் காண்பித்து விட்டான்.
அதற்காக வெற்றி விட்டுக்கொடுக்க மது என்ன உயிரற்ற வெறும் ஜடப்பொருளா? உயிரும், உணர்ச்சியும் உள்ள பெண் என்பதை வெற்றி ஏன் மறந்தான்?
சரியாக சொன்னீங்க சுவி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top