• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
அருமையான பதிவு
இந்த சந்திரன் சப்புனு பைத்தியம் ஆனது
நல்லா இல்ல இன்னும் நிறைய வெளுத்து
வாங்கிி இருக்கனும்
மது எப்படி உண்மையை தெரிந்து கொள்ள முடியும்
சந்திரன் சித்த சுவாதினம் இல்லாமப் போறத விட பெரிய தண்டனை அவனுக்கில்லனு நினைச்சேன் சிஸ்...அதோட அவன் அவங்க பேரண்ட்ஸ்க்கும் பாரமாகிடுறான்...பிள்ளைகளுக்கு பண்ணபை சொல்லிக் குடுத்து வளர்க்காத தருமருக்கும் இது தண்டனை...???அவனக் கொன்னுட்டா கதிரும் வெற்றியும் ஜெயிலுக்குப் போக வேண்டி வருமே அதான்...இப்படி ஒரு முடிவு கொடுத்தேன்
 




Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
???அருமையான பதிவு அக்கா....கதிரின் காதலும் கயலின் துணிவும் அழகு....மது எப்போது உண்மையை உணர்வாளர் என ஆவலுடன் நான்....வெற்றி நல்ல நண்பனாக மிளிர்கிறார்
நன்றி கவி டியர்???
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
ஐயோ ?செம போங்க எவ்ளோ சீக்கிரமா கயல் கல்யாணத்த ?முடிச்சிட்டீங்க ஆனால் கதிர் அண்ணா சூப்பர் ??கயல் தைரியம் அசத்திட்டீங்க ????அதேமாதிரி மதுவும் வெற்றிக்கும் ஏதோ நல்லதை பார்த்து பண்ணுங்க சகோ ?ரொம்ப சந்தோஷம் ?ஆனால் கதையை சீக்கிரம் முடிக்க ???அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு,,???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
கயல் - கதிர் வாழ்க்கை தான் கொஞ்சம் சரியாகியிருக்கு... மது - வெற்றி வாழ்க்கை அப்படியே தானே இருக்கு அதுக்குள்ள எண்ட் கார்ட் போட்டா எப்படி???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top