• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
கயலோட நெஞ்சுரம் சும்மா சிலிர்க்க வைத்தது சகோ..
கயல் கேரக்டர் மூலம் நீங்க சொல்ல வந்த மெசேஜ் அருமை...இந்த காலகட்டத்துக்கு தேவையானது கூட...

அடுத்த பதிவு ஃபைனலா?:eek:
அப்போ பிரியாணி :cry:;)
அதானே... ரெண்டு பிரியாணி போட வேண்டிய இடத்துல ஒன்னு கூட இல்லைன்னா எப்படி???
 




Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
கயலோட நெஞ்சுரம் சும்மா சிலிர்க்க வைத்தது சகோ..
கயல் கேரக்டர் மூலம் நீங்க சொல்ல வந்த மெசேஜ் அருமை...இந்த காலகட்டத்துக்கு தேவையானது கூட...

அடுத்த பதிவு ஃபைனலா?:eek:
அப்போ பிரியாணி :cry:;)
பிரியாணி லாஸ்ட் எபில இருக்கு சிஸ் ஆனா அது வெஜ்ஜா நான் வெஜ்ஜான்னு தான் தெரியல????
 




Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
ஐயோ ?செம போங்க எவ்ளோ சீக்கிரமா கயல் கல்யாணத்த ?முடிச்சிட்டீங்க ஆனால் கதிர் அண்ணா சூப்பர் ??கயல் தைரியம் அசத்திட்டீங்க ????அதேமாதிரி மதுவும் வெற்றிக்கும் ஏதோ நல்லதை பார்த்து பண்ணுங்க சகோ ?ரொம்ப சந்தோஷம் ?ஆனால் கதையை சீக்கிரம் முடிக்க ???அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு,,???
நன்றி நன்றி நதியா டியர்
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
பிரியாணி லாஸ்ட் எபில இருக்கு சிஸ் ஆனா அது வெஜ்ஜா நான் வெஜ்ஜான்னு தான் தெரியல????
டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுறோம் பிரியா...கவலைபடாதீங்க;)
 




Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
கயல் - கதிர் வாழ்க்கை தான் கொஞ்சம் சரியாகியிருக்கு... மது - வெற்றி வாழ்க்கை அப்படியே தானே இருக்கு அதுக்குள்ள எண்ட் கார்ட் போட்டா எப்படி???
லாஸாட் எபில அவங்களுக்கும் ஒரு வழி சொல்லிடலாம் டியர்???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சந்திரன் சித்த சுவாதினம் இல்லாமப் போறத விட பெரிய தண்டனை அவனுக்கில்லனு நினைச்சேன் சிஸ்...அதோட அவன் அவங்க பேரண்ட்ஸ்க்கும் பாரமாகிடுறான்...பிள்ளைகளுக்கு பண்ணபை சொல்லிக் குடுத்து வளர்க்காத தருமருக்கும் இது தண்டனை...???அவனக் கொன்னுட்டா கதிரும் வெற்றியும் ஜெயிலுக்குப் போக வேண்டி வருமே அதான்...இப்படி ஒரு முடிவு கொடுத்தேன்
சந்திரனுக்கு கிடைத்தது சரியான
தண்டனைதான், பிரியா டியர்
அவனைக் கொன்னுட்டு இரண்டு
ஹீரோவும் வீணாக ஜெயிலுக்கு
ஏன் போகணும், பிரியா டியர்?

உயிருடன் இருந்தும் இல்லாத
பிணம் மாதிரி அடுத்தவங்களோட
தயவை எதிர்பார்த்து நிற்கும்
நிலை சந்திரனுக்கு தேவைதான்,
பிரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மகனை நல்ல முறையில் சரியாக
வளர்க்காத செல்லம் கொடுத்து
குட்டிசுவராக்கும் பெற்றோர்களுக்கு
சந்திரனின் பெற்றோர் படும்
அவஸ்தை ஒரு சரியான பாடம்

இவங்களை மாதிரியான ஆட்கள்
இனிமேலாவது திருந்துவார்களா,
பிரியா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top