• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தண்ணிலவு தேனிறைக்க... 22 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Superb yakkav... azhagana mudivu magilchiyana mudivu
ரொம்ப ரொம்ப சந்தோசம் டா... உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றிங்க யக்காவ்😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
So lovely and happy ending akka😍😍😍😍

Sindhu super un padipa nalla padiya mudichu ipo ne work ku lam pore great

Bhaski u r gentleman un wife unna vida nalla sambathikura adhula unaku ego illa u r perfect ne oru superr husband nalla appa ellame ipo

Indha daya volunteer ah vaaya kuduthu maatikirane ha ha 🤣🤣🤣🤣🤣🤣

Dads lil princess atrocities superr oh superr

Super happy ending
as usual rocking comments கொடுத்து அசத்திட்டம்மா😍😍 உங்களோட தொடர் ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் நிரம்ப நன்றிகளும் சந்தோசங்களும் டா😍😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
முடிவு மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது ஸ்ரீ... வாழ்த்துக்கள்💃💃💃💃
தேங்க்ஸ் டா யசு😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சிந்துவின் கல்வி, பாஸ்கியின் அன்பு , குட்டி பெண்ணின் குறும்பு எல்லாமே அழகான ஒரு குடும்ப கதையை படித்த நிறைவு தருகிறது.

மனைவியின் வருமானம் தன்னை விட உயர்வாக உள்ளதை விரும்பாத இந்த ஆணாதிக்க சமூகத்தில் பாஸ்கி ஒரு வைரம்😍😍
நன்றிகளும் அன்புகளும் டா யசு😍😍 ஆனா வைரம்ன்னு சொல்ற பார்த்தியா அதுதான் அநியாயத்துக்கு இடிக்குது:p:LOL:
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஷப்பாடா... ஆரம்பத்தில இதுக இரண்டும் படுத்துன பாட்டுக்கு இதுகளை கீழ்பாக்கம் அனுப்பனுமோனு நினைச்சேன் பரவாலை..

அப்டியே ஆப்போஸிட்டா மாறிடுச்சுக... வீட்டுக்குள்ள நடக்கிற ஒரு பிரச்சினை ததைல வர மாதிரி ஒருநாள்ல முடிஞ்சிடாதுனு இந்த கதை தெளிவா சொல்லிடுச்சு... ஏனா இது இரண்டு பார்ட்ல🤣🤣🤣🤣🤣

சூப்பர்கதை கா... வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
574
Reaction score
634
Location
chennai
முந்தைய பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் தோழமைகளே! 😍 😍 😍
நிலவின் நிறைவுப் பகுதியோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி😍😍 இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களின் கருத்துக்களால், உங்களின் ஆதரவினால் மட்டுமே எனக்கு சாத்தியமானது. இதே ஆதரவை தொடரும் நாட்களிலும் எனக்களித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கதையின் முதல் பாகமான சர்க்கரை நிலவே... உறவுகளோடு, வாழ்வாதாரத்தை வெற்றிகொள்ளும் கதை.
இதன் இரண்டாம் பாகமான தண்ணிலவு தேனிறைக்க... தங்களுக்கான வாழ்க்கை இதுதானென்று புரிந்து கொண்டு, அதனை தக்க வைத்துக் கொள்ளும் கதை.

முதல் பாகத்தில் உள்ள சுவாரசியங்கள் இதில் காணாமல் போயிருக்கலாம். கதாபாத்திரங்களின் சுபாவத்தோடு பயணிக்கும் போது, சில பின்னடைவுகளை தவிர்க்க முடியவில்லை. அதீதமான திணிப்பில் கதையை கொண்டு செல்வதும் ஒவ்வாமையாக போய்விடும் என்றே மெதுவாக பயணித்தது. அதையும் பொறுமையுடன் படித்து என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. நிறைவுப் பகுதியையும் படித்து நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே😍😍😍


தண்ணிலவு - 22 நிறைவுப்பகுதி

View attachment 29183
erundu kadhaiume aarumai
 




Rajiprabha

முதலமைச்சர்
Joined
Apr 24, 2018
Messages
6,442
Reaction score
5,505
Location
Colombo
Very sweet...realistic story 👍😍enjoyed reading both novels 👏👏👏Wish you all the best 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top