• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தண்ணிலவு தேனிறைக்க... 22 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஆத்தர் ஜி வாழ்த்துகள் 👍👍. அழகான முடிவு. அவசரமும், அலட்சியும் வாழ்க்கையை சிதைத்து விடும். தெளிவான புரிதல் அவசியம் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். தயாவை மிஸ் பண்றேன் நான் 😜😜😜
 




Akshyapoorani

இணை அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
699
Reaction score
810
Location
Chennai
Hi friend,unga story ippa thaan first time padichi ieruken..... wow superb va ieruku,the way of story.... nalla ealudierukiga...... all the best friend..... next story ku waiting friend:love::love::love::love::love::love::love::love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ஷப்பாடா... ஆரம்பத்தில இதுக இரண்டும் படுத்துன பாட்டுக்கு இதுகளை கீழ்பாக்கம் அனுப்பனுமோனு நினைச்சேன் பரவாலை..

அப்டியே ஆப்போஸிட்டா மாறிடுச்சுக... வீட்டுக்குள்ள நடக்கிற ஒரு பிரச்சினை ததைல வர மாதிரி ஒருநாள்ல முடிஞ்சிடாதுனு இந்த கதை தெளிவா சொல்லிடுச்சு... ஏனா இது இரண்டு பார்ட்ல🤣🤣🤣🤣🤣

சூப்பர்கதை கா... வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
ஒருநாள் முடியுற பிரச்சனை எல்லாம் அவ்ளோ வொர்த்தா இருக்காதுடா ... ரொம்ப நன்றி விஜி. thanks for your support :love: :love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
erundu kadhaiume aarumai
மிகவும் நன்றிப்பா:love::love: ரொம்ப சந்தோசம்🥰🥰
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Very nice and good family drama. Keep going. Congrats :love: :love: :love:
உங்களின் தொடர் கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி டியர்😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Very sweet...realistic story 👍😍enjoyed reading both novels 👏👏👏Wish you all the best 😍😍😍
மிகவும் மகிழ்ச்சி மா. உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிபா😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Hi friend,unga story ippa thaan first time padichi ieruken..... wow superb va ieruku,the way of story.... nalla ealudierukiga...... all the best friend..... next story ku waiting friend:love::love::love::love::love::love::love::love::love:
தேங்க்ஸ் டியர்... 😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ஆத்தர் ஜி வாழ்த்துகள் 👍👍. அழகான முடிவு. அவசரமும், அலட்சியும் வாழ்க்கையை சிதைத்து விடும். தெளிவான புரிதல் அவசியம் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். தயாவை மிஸ் பண்றேன் நான் 😜😜😜
உங்களைப் போன்றோரின் ஆதரவில் ஏதோ நமக்கு தெரிஞ்சத சொல்லிட்டோம் பேபி. உங்க கமெண்ட்ஸ் அன்ட் சப்போர்ட்க்கு ரொம்ப நன்றி குஹாஜி :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top