thanks dearSuper ending dear
thanks dearSuper ending dear
thanks dearNice
thanks dearசூப்பர்
thanks dearNice story
thanks dearArumaiyana Story.
thanks dearNice story
Cuteமுந்தைய பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் தோழமைகளே!
நிலவின் நிறைவுப் பகுதியோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களின் கருத்துக்களால், உங்களின் ஆதரவினால் மட்டுமே எனக்கு சாத்தியமானது. இதே ஆதரவை தொடரும் நாட்களிலும் எனக்களித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கதையின் முதல் பாகமான சர்க்கரை நிலவே... உறவுகளோடு, வாழ்வாதாரத்தை வெற்றிகொள்ளும் கதை.
இதன் இரண்டாம் பாகமான தண்ணிலவு தேனிறைக்க... தங்களுக்கான வாழ்க்கை இதுதானென்று புரிந்து கொண்டு, அதனை தக்க வைத்துக் கொள்ளும் கதை.
முதல் பாகத்தில் உள்ள சுவாரசியங்கள் இதில் காணாமல் போயிருக்கலாம். கதாபாத்திரங்களின் சுபாவத்தோடு பயணிக்கும் போது, சில பின்னடைவுகளை தவிர்க்க முடியவில்லை. அதீதமான திணிப்பில் கதையை கொண்டு செல்வதும் ஒவ்வாமையாக போய்விடும் என்றே மெதுவாக பயணித்தது. அதையும் பொறுமையுடன் படித்து என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. நிறைவுப் பகுதியையும் படித்து நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே
தண்ணிலவு - 22 நிறைவுப்பகுதி
View attachment 29183