• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தண்ணிலவு தேனிறைக்க... 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சிந்து, பாஸ்கரோட சிந்துக்கு ஏங்குது.

ஆனா ஆத்தர்ஜி அந்த பையன எங்க கண்ணுலயும் காண்பிக்கறதில்லை, அந்தப் புள்ளை கண்ணுலயும் காணிக்கலை..

இது உங்களுக்கு நல்லாயிருக்கா ஆரம்பிச்சு நாலு யுடி போயிருச்சு. இன்னும் பாஸ் இல்லாம பயணிக்குது, தண்ணிலவு

வன்மையாகக் கண்டிக்கிறேன் ஆத்தரே
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai

நல்லா இருக்கா இல்லையான்னு நீகதான் சொல்லணும் சரோஜி... அடுத்த வாரம் நல்ல நாளா இருக்கு மாபிள்ளைய கூட்டிட்டு வந்துடுவோம் ஆத்தரே :p ? ரொம்ப நன்றிங்க சரோஜி:love::love:
 
Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
இவ என்ன லூசா...இவ தான அவன் வேண்டாம் பிள்ளைக்கு வேனா அப்பாவா இருக்கட்டும்னு சொன்னா
......

இப்ப நான் யாருக்கும் வேனாமானு யோசிக்கிறா...ஒன்னு பன்னுங்க சென்னைல தான இருக்கா...ஸோ பேசாம கீழ்பாக்கத்தில ஒரு அட்மிஷனை போட்ருங்க இவளுக்கு......
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
இவ என்ன லூசா...இவ தான அவன் வேண்டாம் பிள்ளைக்கு வேனா அப்பாவா இருக்கட்டும்னு சொன்னா
......

இப்ப நான் யாருக்கும் வேனாமானு யோசிக்கிறா...ஒன்னு பன்னுங்க சென்னைல தான இருக்கா...ஸோ பேசாம கீழ்பாக்கத்தில ஒரு அட்மிஷனை போட்ருங்க இவளுக்கு......
ஏன் இவ்வளவு கோபம் பாவமில்லையா அவ... கீழ்பாக்கம் போற அளவுக்கு இல்ல அதுக்கு முன்னாடியே தெளிய வச்சுடுவோம் விஜி நன்றிப்பா :love: :love:
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அருமை ஸ்ரீ ka.
சிந்துவும் பாவம் தானே??
இந்த பாஸ்கி ஒரு சில விஷயங்களுக்கு அவளோட அனுசரிச்சு போகலாம் ல??
Atleast சபை நாகரீகம் கருதி பொதுவில் அவளுடன் கலந்து பேசலாம் ல??
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அருமை ஸ்ரீ ka.
சிந்துவும் பாவம் தானே??
இந்த பாஸ்கி ஒரு சில விஷயங்களுக்கு அவளோட அனுசரிச்சு போகலாம் ல??
Atleast சபை நாகரீகம் கருதி பொதுவில் அவளுடன் கலந்து பேசலாம் ல??
வருவான் பா என்ன செய்றான்னு பார்ப்போம் நன்றி அம்மு டியர் ? ?
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Ha ha ha final touch iva aarambichu vechadhu sir continue pannuraa?????

Paavam pulla oru mom advice ehh ennala kekkamudila inga 2 vaa vendom vendom ?

Enna da iva husband iva kitta pesanumnu iva edhirpaathute iruke aana avan pesa muyarchi pinnana iva pesiruvaloo

Online shopping vera level modern era ellame super super

Ipo ivaluku enna daan problem aam??
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Ha ha ha final touch iva aarambichu vechadhu sir continue pannuraa?????

Paavam pulla oru mom advice ehh ennala kekkamudila inga 2 vaa vendom vendom ?

Enna da iva husband iva kitta pesanumnu iva edhirpaathute iruke aana avan pesa muyarchi pinnana iva pesiruvaloo

Online shopping vera level modern era ellame super super

Ipo ivaluku enna daan problem aam??
நீயா நானான்னு ரெண்டும் விளையாடுது ஒன்னும் சொல்றதுகில்ல டா... ரெண்டு அம்மாக்கள்கிட்ட இவ படுறே பாடு என்னத்த சொல்ல... ரொம்ப நன்றிடா ஸ்வீட்டி ? ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top