தண்ணிலவு தேனிறைக்க - Review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

Author
Author
Joined
Jan 20, 2020
Messages
220
Reaction score
293
Points
63
Location
Coimbatore
தண்ணிலவு தேனிறைக்க - @srinavee akka
பாஸ்கர் - சிந்தாசினி

பொறுப்பை தட்டி கழித்து வாழ்வில் தன் குடும்பத்தினரை சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வில் சின்ன பெண் சிந்தாசினி அவன் வாழ்வில் நுழைந்தாள்.

இருவரது இளமையும் ஒருவரை நாடி ஒருவர் செல்ல , அந்த வயதில் இருவராலும் அடுத்து என்ன என்பதை சிந்திக்க முடியவில்லை. இறுதியில் பிரிவில் கொண்டு வந்து நிறுத்தியது.

தன் கருத்து தான் சரியென இருவருமே அவர்களது வாழ்வை நிர்ணயித்து கொள்ள , இறுதியில் விபு தான் இவர்களை இணைக்கும் பாலமாக இருந்தான்.

வார்த்தைகள் தடிக்க வாழ்க்கையே இருவருக்கும் புரண்டு விட்டது .

தவறுகள் இல்லா வாழ்க்கை ஏது.? எதிலும் தவறை மட்டுமே கருத்தில் கொண்டு பேசி நல் வாழ்க்கையை கெடுத்து கொண்டு ஏழு வருட பிரிவிற்கு பின் இணையும் ஜோடிகள்..

அருமையான கதை அக்கா..😍😍
உங்களது எழுத்து நடையை கண்டு நான் வியக்கிறேன்.

Such a lovely story akka..😍😍😍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
17,518
Reaction score
43,601
Points
113
Location
madurai
Thanks a lot dear ❤❤ such a wonderful review da ashu😍😍 ரொம்ப சந்தோசம் டா. ரொம்ப அழகா கதையை சொல்லிட்டமா❤❤👍
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
3,569
Reaction score
11,242
Points
113
Location
Trichy
Review super ji. Congratulations author ji.😍😍😍
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top