• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழில் நிறுத்தற் குறிகள் பயன்பாடு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
ஐயோ சகோதரி நீங்க கொடுத்த டிப்ஸ் என்னை ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆசிரியைப் பயிற்சி வரைக்கும் கொண்டு போய் ஒவ்வொரு ஆசிரியரையும் நேரில் பார்க்க வைத்த மாதிரி கொண்டு வந்ததற்கு நன்றி. 1996 ல் ஆசிரியையாகச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பதினேழு வருடம் இதெல்லாம் நியாபகம் இருந்தது. அதுக்குப் பிறகு இந்த அனைவருக்கும் கல்வினு ஒரு திட்டத்தைப் போட்டு பிள்ளைகளின் படிப்பைக் கெடுத்து ஆசிரியர்களையும் பீப்பாய் மாதிரி ஆக்கி தைராய்டு சுகர் பிரசர் ஸ்ட்ரெஸ் மூட்டு வலினு வந்தது தான் மிச்சம். இப்போ தான் உங்கள் அப்டேட்டைப் பார்த்து மண்டையிலே கொஞ்சூன்டு இருந்த மூளையைத் தூசு தட்டி எழுப்பி விட்டுறுக்கேன். பார்க்கிறேன் மூளை இருக்கா இல்லையானு நாளைக்குக் கதை எழுதும் போது கொஞ்சமாவது ஏறியிருக்கா, இல்லை இன்னும் தூசு தட்டனுமானு பார்த்துடுறேன். ரொம்ப நன்றி சகோதரி. நூறாண்டு காலம் வாழ்க ;நோய் நொடி இல்லாமல் வாழ்க்; ஊராண்ட மன்னன் புகழ் போலே; கோடான கோடி பெறுக.
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஐயோ சகோதரி நீங்க கொடுத்த டிப்ஸ் என்னை ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆசிரியைப் பயிற்சி வரைக்கும் கொண்டு போய் ஒவ்வொரு ஆசிரியரையும் நேரில் பார்க்க வைத்த மாதிரி கொண்டு வந்ததற்கு நன்றி. 1996 ல் ஆசிரியையாகச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பதினேழு வருடம் இதெல்லாம் நியாபகம் இருந்தது. அதுக்குப் பிறகு இந்த அனைவருக்கும் கல்வினு ஒரு திட்டத்தைப் போட்டு பிள்ளைகளின் படிப்பைக் கெடுத்து ஆசிரியர்களையும் பீப்பாய் மாதிரி ஆக்கி தைராய்டு சுகர் பிரசர் ஸ்ட்ரெஸ் மூட்டு வலினு வந்தது தான் மிச்சம். இப்போ தான் உங்கள் அப்டேட்டைப் பார்த்து மண்டையிலே கொஞ்சூன்டு இருந்த மூளையைத் தூசு தட்டி எழுப்பி விட்டுறுக்கேன். பார்க்கிறேன் மூளை இருக்கா இல்லையானு நாளைக்குக் கதை எழுதும் போது கொஞ்சமாவது ஏறியிருக்கா, இல்லை இன்னும் தூசு தட்டனுமானு பார்த்துடுறேன். ரொம்ப நன்றி சகோதரி. நூறாண்டு காலம் வாழ்க ;நோய் நொடி இல்லாமல் வாழ்க்; ஊராண்ட மன்னன் புகழ் போலே; கோடான கோடி பெறுக.
மிகவும் சந்தோஷம் பா... படிக்கும் சிலருக்காவது பயன்படுமே என்றுதான் தொகுத்து கொடுத்தேன்... சில நாவல்களில் இந்த குறியிடுகளைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தும் போது வருத்தமாக இருக்கிறது... அது மட்டுமல்ல ப்ரூஃப் ரீடிங் பார்க்கவும் சிரமமாக இருக்கும்... எழுதும் போதே சரியாக எழுத இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்...

மிகவும் நன்றி டியர்...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top