• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர் - 001 - விடைகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
என்னை ரொம்ப குழப்பினது அந்த22 தான்... கடைசி வரைக்கும் சிக்கவே மாட்டேன்றுச்சு.. பகா னு விடை பார்க்கவும் இதுதானனு இருக்கு????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
????அண்ணா விக்ரமாதித்தனா??
நன்றி அண்ணி அண்ணா???
உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும் ???
எங்கள் தமிழறிவை வளர்க்கும் உங்கள் முயற்சி வளரட்டும்...
அடுத்த புதிருக்காக ஆவலுடன் நாங்கள் ?
வெள்ளை பேபி எங்க பேபி உன்னை காணோம்????
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
வாழ்த்துக்கள் .
எனக்கு 2 /3 clue கூட இல்லை ,தெரியலை இன்னும் கொஞ்சம் படிக்கணும். நான் cbse யில் தமிழ் படித்ததால் இலக்கண அறிவு கொஞ்சம் குறைவு??.அடுத்த வாட்டி முயற்சி செய்வேன்.
நன்றி bro.
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
என்னை ரொம்ப குழப்பினது அந்த22 தான்... கடைசி வரைக்கும் சிக்கவே மாட்டேன்றுச்சு.. பகா னு விடை பார்க்கவும் இதுதானனு இருக்கு????
எனக்கும் பகா நா தெரியலை
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வாழ்த்தும் பாராட்டும் இருக்கட்டும் டியர் treat கொடுங்க டியர் ????
ட்ரீட்தானே... குடுத்திடலாம்பா... நேர்ல பார்க்கும் போது கண்டிப்பா குடுக்கறேன்... :p:p:p
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
எனக்கும் பகா நா தெரியலை
அக்கா அது பகுக்க முடியாத வார்த்தைகளை குறிக்கும் சொல்....
என்னாலையும் கெஸ் பண்ண முடியலை??
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நீங்களும் தான் குடுக்கனும்
வாழ்த்தும் பாராட்டும் இருக்கட்டும் டியர் treat கொடுங்க டியர் ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top