• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழ் கடவுள் painting,

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
View attachment 11006
விளம்பி வருடம் முடிந்து
விகாரி வருடமாவது
எந்த விவகாரமும்
மக்களுக்கு இல்லாமல்
மக்கள் இயற்கை அன்னையை
ஆராரித்து இயற்கை வளங்கள்
செழிப்புடன் இருக்க
எம்பெருமான் தமிழ் கடவுள்
முருகனை வழிபடுவோம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே:love:
முருகன் என்றால் அழகன் என்று...
தமிழ்மொழி கூறும்...
அழகன் எந்தன் குமரன் என்று...
மனமொழி கூறும்...
:love::love: Akkaling
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
முருகன் என்றால் அழகன் என்று...
தமிழ்மொழி கூறும்...
அழகன் எந்தன் குமரன் என்று...
மனமொழி கூறும்...
:love::love: Akkaling
அருமை டார்லிங்:love::love:
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நன்றி டியர்:love::love:
எங்க போனீங்க உங்களைப் பார்க்க முடியவில்லை டியர்
படம் வரையும் போது முதல் கண் வரையனும், அடுத்து மூக்கு வாய் முகம் வரையனும்,
காது வரையும் போது கண்ணு எங்க இருக்கோ அங்க இருந்து காது வரைய ஆரம்பிச்சி மூக்கு எந்த இடத்துல முடியுதோ அங்க முடிக்கனும் டியர்.

கருவிழியை சரியா போடனும் ,

உறுப்புகள் வரைய வரைய தான் நல்லா வரும் டியர்:love::love:

@Soundarya Krish @srinavee @ORANGE @Aarthi நீங்களும் வரைய வரைய தான் நல்லா வரும் டியர்ஸ்:love::love:
:love::love::love::love:akkaling useful info.... Ini paarunga guruvai minjiya seedanu per edukkaaatiyum... Etho oru alavukku nalla varaiven Akkaling
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top