தம்பிக்காக

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

Author
Author
Joined
Sep 17, 2018
Messages
10,627
Reaction score
27,721
Points
113
Location
Home Town
மீன் தான் தம்பியா? தம்பிக்குன்னு சொல்லி நீங்களே சாப்பிட்டிங்களா? செவ்வாயாவது ஒன்னாவதுன்னு ஜொள்ளுவிட்ட எல்லோருக்கும்(எனக்கும்) துர்க்கையம்மன் கண்ணைக் குத்தப் போகுது.
View attachment 7274
Aathii oru kulame irukkum pola
 
Maha

Author
Author
SM Exclusive Author
Joined
Jan 17, 2018
Messages
11,335
Reaction score
32,385
Points
113
Location
Kilpauk garden
தம்பிக்காக...
View attachment 7249
உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா???
நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா???

பாடிட்டே சமச்சிட்டு இருந்தா நம்ம பென்சி.. இன்னிக்கு தம்பிய அசத்தனும் நம்ம சமையலால. மிக்ஸி ஜார்ல மல்லி, சீரகம், மிளகு, வத்தல், உப்பு, பூண்டு எடுத்து மசாலா அரைக்க எடுத்தாள். பின்பு ஏதோ நினைவு வந்தவளா... அம்மியை நோக்கி சென்றாள்.

அம்மில அரைச்சாதான் தம்பிக்கு பிடிக்கும்னு அம்மியிலே அரைச்சு எடுத்தா... அரைச்ச விழுத தம்பி கிட்ட காட்டி மசாலாவே சூப்பர்லனு கேட்டாள். தம்பி பதில் பேசாம இருந்தான்..
எல்லா ரெடி பண்ணிட்டு தம்பிட்ட குளிச்சிட்டு வருவோம்னு சொல்லி கூப்பிட்டு போய்... மேலுக்கு ஊத்தி குளிக்க வைத்தாள்...
...........
சாப்பாட்டு மேசையில் இருந்த வகைகளை பார்த்து அவளே சப்பு கொட்டினால்... நம்மாள இனி காத்திருக்க முடியாது என்று... தானே கையால் அரைத்த மாசலா தடவி நன்கு சிவக்க பொரித்த வஞ்சிர மீனை ஒருகடி கடித்தால்...
பிறகு சொன்னா சூப்பர் டா தம்பி மாசாலா நல்லா பிடிச்சிருக்கு உன் மேல...???
View attachment 7250
???எண்ண முளை என்ன ஒரு கடி சபாஷ் மா அசத்துற போட ??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top