• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தயிர்சாதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னிக்கு எங்காத்துல இந்த
தயிர் சாதம்தான் ஸ்பெஷல்,
ஸ்ரீதேவி டியர்
இந்த வெயிலுக்கு ரொம்பவே
ஜோரா இருக்குமோன்னோ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாலக்காடு போய் மூட்டை
மூட்டையாய் மாவடு வாங்கி
25 கிலோ பிடிக்கிற பிளாஸ்டிக்
பக்கெட் பக்கெட்டா மாவடு
போட்ட காலமெல்லாம்
மலையேறிப் போயிடுத்து

இப்போ எலுமிச்சங்கா
இல்லாட்டா கெடாரங்கா
ஊறுகாய்தான், ஸ்ரீதேவி டியர்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
யப்பா...!!!!!!!! அப்படியே எச்சில் ஊற வச்சுடீங்கோ :love::love::love:.......
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
பாலக்காடு போய் மூட்டை
மூட்டையாய் மாவடு வாங்கி
25 கிலோ பிடிக்கிற பிளாஸ்டிக்
பக்கெட் பக்கெட்டா மாவடு
போட்ட காலமெல்லாம்
மலையேறிப் போயிடுத்து

இப்போ எலுமிச்சங்கா
இல்லாட்டா கெடாரங்கா
ஊறுகாய்தான், ஸ்ரீதேவி டியர்

"கெடாரங்கா" அப்படின்னா என்ன ஊறுகாய் பானும்மா :unsure::unsure::unsure:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"கெடாரங்கா" அப்படின்னா என்ன ஊறுகாய் பானும்மா :unsure::unsure::unsure:
நாரத்தங்காய்-ப்பா
Citras-ன்னு கூட சொல்லுவாங்க,
ஷாந்தினி டியர்
லைட்டா கொஞ்சம் கசப்புத்
தன்மை இருந்தாலும்
எலுமிச்சையை விட உடம்புக்கு
ரொம்பவும் நல்லதுப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"கெடாரங்கா" அப்படின்னா என்ன ஊறுகாய் பானும்மா :unsure::unsure::unsure:
காய்ச்சலுக்கு கஞ்சியும் உப்புப்
போட்டு ஊற வைத்த இந்த
நாரத்தங்காயும்தான் சாப்பாடு
ஒரு தடவை குடிச்சாலே
எப்பேர்பட்ட காய்ச்சலும்
ஓடிப் போயிடும்ப்பா,
ஷாந்தினி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top