• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience தாய்மை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
தாய்மை

முன்னூறு நாள் சுமந்து
முன்னுச்சி தனைநுகர்ந்து
முதல் முத்தம் பதித்து
முழுமை பெண்மையில்
முக்குளித்த தருணம்
தாய்மை?

என்னை பெற்றவளும்
என்னால் பெற்றதை
எண்ணி மகிழ்ந்த தருணம்
என்னில் பெற்ற
தாய்மை??

என்மூலம் தன்வலி உணர்ந்து
எனக்காய் தவித்த உயிர்
எனை ஈன்ற பெண்மையின்
தாய்மை???

வலி ஈந்த தாய்மையும்
வாழ்வின் வலிகளுக்கு
மருந்தாகும் மந்திரமாய்
மாற்றிடும் மகத்துவமே
தாய்மை ????

தாய்மையின் மகத்துவம்
தன்னிகரில்லாத் தத்துவம்
தலைவணங்கிடுவோம் ?????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வணங்குகிறேன்.... உமது கவிதையின் கருத்திற்கு..... வாழ்த்துகிறேன் மேலும் பல கவிதைகள் புனைய....????????.... Fantastic words& great lines.... Hatsoff nathiji...
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
வணங்குகிறேன்.... உமது கவிதையின் கருத்திற்கு..... வாழ்த்துகிறேன் மேலும் பல கவிதைகள் புனைய....????????.... Fantastic words& great lines.... Hatsoff nathiji...
Thank you srijiiiii????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top