• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience தாய்மை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அழகான அருமையான கவிதை பேபி....மிக சிறப்பாக எழுதி இருக்கீங்க டியர்....தாய்மைக்கு எதுவுமே ஈடு இணையாக முடியாது....இப்பூமியில் நாம் பிறக்க முதலே பெற்று வந்த வரம் அம்மா....பொய்மை இல்லாதது பொய்க்க முடியாதது அம்மா..அம்மா..அம்மா..அம்மா..அம்மா??
அழைக்கும்போது தித்திக்கின்றது...அழைக்கபடும்போது தித்திக்கவைக்கிறது.?????
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அழகான அருமையான கவிதை பேபி....மிக சிறப்பாக எழுதி இருக்கீங்க டியர்....தாய்மைக்கு எதுவுமே ஈடு இணையாக முடியாது....இப்பூமியில் நாம் பிறக்க முதலே பெற்று வந்த வரம் அம்மா....பொய்மை இல்லாதது பொய்க்க முடியாதது அம்மா..அம்மா..அம்மா..அம்மா..அம்மா??
அழைக்கும்போது தித்திக்கின்றது...அழைக்கபடும்போது தித்திக்கவைக்கிறது.?????
Sago ? நன்றி சகோ ? அருமையும் சூப்பரா சொல்லி இருக்கீங்க ??????

பொய்க்காத வரமாய்
திகட்டாத தேனாய்
தித்திக்கும் அமுதாய்
தினம் காணும்
இறையாய் என்றும்
அம்மா ??

சிஸ் உங்க வார்த்தையில் தோன்றியது? நல்லா இருக்கா??
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Sago ? நன்றி சகோ ? அருமையும் சூப்பரா சொல்லி இருக்கீங்க ??????

பொய்க்காத வரமாய்
திகட்டாத தேனாய்
தித்திக்கும் அமுதாய்
தினம் காணும்
இறையாய் என்றும்
அம்மா ??

சிஸ் உங்க வார்த்தையில் தோன்றியது? நல்லா இருக்கா??
ஹை ஹை.....??என் வார்த்தையில் தோன்றியதா....???
சூப்பரா இருக்கு...???????
I am happy sago...??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top