• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தாழையாம் பூமுடித்து.3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,256
Reaction score
6,267
Location
India
இவன் பேசிப்பேசியே தாலிகட்ட சம்மதம் வாங்கிட்டான்❤
வாயுள்ள புள்ளதாம்மா பொழைக்கும்🤩🤩🤩

Thank youuuuuuu so much dear 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
Very nice update
ஆரத்தி விளக்கம் சூப்பர் இப்ப தான் தெரியும்.
மலர்கொடி மற்றும் ஈஸ்வர் குடும்பமும் அருமை.
நல்லா பிளான் பண்ணி கல்யாணத்தை முடிச்சுக்கிட்டானே அருமை
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,256
Reaction score
6,267
Location
India
Very nice update
ஆரத்தி விளக்கம் சூப்பர் இப்ப தான் தெரியும்.
மலர்கொடி மற்றும் ஈஸ்வர் குடும்பமும் அருமை.
நல்லா பிளான் பண்ணி கல்யாணத்தை முடிச்சுக்கிட்டானே அருமை
அதுமட்டும் இல்லாம மஞ்சள் சுண்ணாம்பு இது எல்லாமே கிருமி நாசினியும் கூட

Thank youuuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 




MythiliManivannan

மண்டலாதிபதி
Joined
Nov 16, 2018
Messages
182
Reaction score
477
Location
Karur
'ஞாபகம் வருதே', மொமெண்ட் எனக்கும். என்னுடைய காதுகுத்துக்கும் லாரியில்தான் போனோம்..... தாம்புக்கயிறு சம்பவமும் உண்டு... இரண்டு மூணு தடவை உட்கார்ந்து போயிருக்கேன்... ( லாரி நிகழ்வில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்டு)

நன்றி, ஈஸ்வரி:love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top