• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திகில் சிறுகதை - 3 | ‘நட்பு’

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
பல ஆண்டுகளாக வேலை செய்த இடத்தை பார்க்க வந்தவரை தொந்தரவு செய்துவிட்டானோ. பாவம. அவர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
விஜய நரசிம்மன் தம்பி
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
பேய் கதைனால கறுப்பு பூனை தான் வருமோ???. ப்ரோ, பூனையை கலர் கலரா கொடுங்கள் கொஞ்சம் பயமாவது கம்மியாகட்டும்??. சூப்பர் ப்ரோ??.
Pink color vachukkalama baby
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Pink color vachukkalama baby
சோடியம் விளக்கின் ஒளியில் எந்த நிறப் பூனையும் கறுப்பு நிறமாகவே தெரியும்... (வெள்ளை / மஞ்சள் நிறத்தைத் தவிர! நிறத்தைப் பொறுத்து கறுப்பின் அடர்த்தி மாறுபடும் (grey shades!)
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
சோடியம் விளக்கின் ஒளியில் எந்த நிறப் பூனையும் கறுப்பு நிறமாகவே தெரியும்... (வெள்ளை / மஞ்சள் நிறத்தைத் தவிர! நிறத்தைப் பொறுத்து கறுப்பின் அடர்த்தி மாறுபடும் (grey shades!)
Apdina yellow irukkatume??‍♀??‍♀ athuvum venam na neengale oru nalla clr ah vachurunga thozhare
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Apdina yellow irukkatume??‍♀??‍♀ athuvum venam na neengale oru nalla clr ah vachurunga thozhare
கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு... டொய்யொவ்ன்... டொய்யொவ்ன்...

யான கருப்புதான் - பழைய
பான கருப்புதான்...
பூன கருப்புதான் - இரவில்
பேயும் கருப்புதான்...

பாதி இரவில் தலைக்கு மேல
பார்க்கும் உருவம் கருப்புதான்...

:LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top