• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தினமும் படிக்க வேண்டிய தெய்வ சுலோகங்கள்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
அப்படியே.. அப்டேட் கிடைக்க என்ன ஸ்லோகம் சொன்னால் கிடைக்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்... ஜி
romba romba superana kelvi......
veera and parthy innum varla ...kelunga....
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
roflmaxxx bhagi ;) namma frnds podara posts pathu aasappattu naamalum onnu podalaamennu potten. மொதல்ல சுறுசுறுப்பா அப்டேட் எழுத ஏதாவது மந்திரம் இருக்கான்னு பாக்கணும் :p
எங்கள மனசுல நினைச்சா போதும் கதை தானா வந்துவிடும்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
@smteam உமக்கு ஒன்னு தெரியுமோ....???அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கலாம்.முரளி அண்ணாகிட்ட நான் சொன்னதா சொல்லி உங்க நடு மண்டையில் நங்குன்ன்ன்ன்னு ....நாலு குட்டு வைக்க சொல்லுங்க.....active charge சும்மா எகிரும்.......மவளே என் கைய்யில் சிக்கினா மண்டயை சூப் வச்சு குடிச்சிடுவேன்.இத்தனை பேரை பொலம்ப வச்ச்சுட்டு உமக்கு சிரிப்பா இருக்க்க்கோ.....தலைவர் படம் 2.0 பார்க்க மூக்கு இருக்கும் முழி இருக்காது....கொண்டை இருக்கும் மண்டை இருக்காது....ஏம்மா....ஏன்....????எங்களை எல்லாம் இப்படி வயலன்ட்டா மாத்தறேள்....29th before ud varala.....அப்புறம் 2.0க்கு நான் பொறுப்பில்லை.....சொல்லிப்புட்டேன்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top