• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திருப்பதி கோவிலில் மே 1 முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1618901266172.png
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1-ந் தேதி, முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12-ந் தேதியில் இருந்து இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் 300 ரூபாய் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதன் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.300 தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து குறைத்து தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top