• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திருமண தித்திப்புக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
66e3f8506e3d2576a6a908070d90ecee--indian-india-indian-art.jpg


மணநாளை எதிர்நோக்கிடும்
மங்கை...

விவாகம் செய்யப்போகும்
விழுமிய வித்தகனின்
விசாலமான இதயம் வஞ்சியிவள்
விரும்பி வசிக்கும்
வீட்டு விலாசமாகிவிடும்…

அஞ்சன இரவின்
அகாலப் பொழுதிலும்
அகவாளனின் அன்பை நினைத்து
அங்கனை அகம்
அக்களிப்பில் ஆர்ப்பரித்திடும்…

கரண்டி பிடிக்கும்
கன்னியின் கரங்கள்
கணவனின் காதலை நினைத்து
அகண்டி என்று
இசையினை மீட்டிடும்…

அக்கம்பக்க கதறல்களை
அம்போவென விட்டுவிட்டு
அன்பனின் கைப்பேசி அழைப்பை
அள்ளி அணைத்து
ஆதரவு தந்திடும்…

கல்யாணக் கனவுகளில்
கற்சிலையாக நின்றுகொண்டு
கட்டணமின்றி காதல் காட்சிகளை
கஞ்சம் இல்லாமல்
கலாய்ப்போரிடம் காட்டிடும்…

விருப்பத்தில்...
களிப்பில்...
காதலில்...
ஆனந்தத்தில்...
வெட்கத்தில்...

அச்சோ அச்சோ - இவள்
திருமணம்
நிச்சயம் ஆயாச்சோ!!!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஒரு promo போட்டு விடுங்க பரி டியர்... black & white ராயல் பார்க்க ஆசை எங்களுக்கு... சண்டே ஸ்பெஷல் குடுங்க authorji
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
wow.... என்ன வார்த்தைகள் பரி டியர்... சுப்பர்க்கும் மேல ஏதாவது வார்த்தை இருந்தா எனக்கு சொல்லி குடுங்க authorji... நான் சொல்லிட்டு போறேன்... சூப்பர் சொல்லி போர் அடிக்குது...:love::love:(y)(y)

கணவனின் காதலை நினைத்து
அகண்டி என்று
இசையினை மீட்டிடும்..... நோ சான்ஸ் பரி டியர்.... :whistle::whistle::whistle::love::love:
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
ஒரு promo போட்டு விடுங்க பரி டியர்... black & white ராயல் பார்க்க ஆசை எங்களுக்கு... சண்டே ஸ்பெஷல் குடுங்க authorji
??? எனக்குமே ஆசையாய் தான் இருக்கு. ... வீட்டில் தோழிகளிடத்தில். .. என்னை half mental ன்னு சொல்றாங்க. ... இரவு தூக்கமும் அரைகுறையே. .... ஆனாலும் சயனாவோடு காதலை சந்திப்பதென்றால்
.... காத்திருப்பேன். ..
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஒரு promo போட்டு விடுங்க பரி டியர்... black & white ராயல் பார்க்க ஆசை எங்களுக்கு... சண்டே ஸ்பெஷல் குடுங்க authorji
Yen kaa promo kekureenga.. ud kekurathu.. sunday special laa.. ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Yen kaa promo kekureenga.. ud kekurathu.. sunday special laa.. ???
ud கேட்டா வராதுடா... எப்படியும் நாளைக்கு நைட் தான் போடுவாங்க இந்த authorji, அதான் promo கேட்டு வச்சேன்... நாம ராயல் பில்ட் கொஞ்சம் பார்த்துட்டு இருப்போமே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top